எதிர் நீச்சல்

மானமிகு ஆசிரியர் அவர்கள்  முன்பு அமெரிக்கா வந்திருந்த போது கட்டாயமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று ஒரு அழகான ஏரிக்கரை யோரத்தில் தங்கியிருந்தோம். அந்த ஏரியிலே வாடகைக்கு எடுத்த எந்திரப் படகை நாங்களே ஓட்டிச் சென்று மகிழ்ந்தோம்.ஆசிரியர் அவர்கள் , அவர் பேரன்களை விடக் குழந்தையாக மாறி மகிழ்ச்சியுடன் ஓட்டி மகிழ்ந்தார். நான் படகி லிருந்து குதித்து ஏரியில் நீந்தினேன். அப்போது தான் ஆசிரியர் சொன்னார் நான் குதித்தால் கட்ப்பாரை நீச்சல் தான், எனக்கு நீந்தத் தெரியாது […]

மேலும்....

அய்யாவின் இதயத் துடிப்பு

அய்யாவின் இதயத் துடிப்பு

அழகான குழந்தைச் சிரிப்பு

இனமான சூரிய விழிப்பு

கடிகார கால்களின் உழைப்பு

அய்யா வீரமணி
தமிழின எழுச்சி தந்தை பெரியார் – அந்தத் தலைமையின் தொடர்ச்சி வீரமணியார்…

இல்லாத கடவுளை எதிர்த்தார் – அய்யா இருக்கின்ற மனிதனை நினைத்தார்!

பெண்ணின பெருமையை மதித்தார் – அதைப் போற்றா ஆண்களை எதிர்த்தார்.

மூடத் தனங்களைப் புதைத்தார் – அறிவின் மூலதனங்களை விதைத்தார்

ஜாதியின் ஆதியை அழித்தார் – இங்கு சமூக நீதியை வளர்த்தார்

மேலும்....

தென்றல் வீசிய மன்றல்

“மறக்க முடியாத நாள்!” என்பார்களே, அப்படித்தான் இருந்தது 25.11.2012. இதே மாதத்தில் தான் 13.11.2012 ஆம் தேதியும்  வந்து போனது. அன்றுதான் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம் என்றார்கள் சில தமிழர்கள். காரணம், அன்றுதான் தீபாவளியாம்.  தமிழர்களே! வழி கிடைத்தால் மகிழ லாம்; வலியை எப்படிக் கொண்டாட முடிகிறது?

மேலும்....

நம்பிக்கைச் சுடரொளி

எண்பது ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் தன்னைப் பொதுத் தொண்டில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள தமிழர் தலைவரின் அரும்பெரும்பணிகளை இந்தச் சிறிய கட்டுரைக்குள் அடக்கிக் காட்ட எண்ணுவது அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டும் அரிய செயல். மாதந்தோறும் ஏறத்தாழ இருபது நாட்களுக்கு மேல் தமிழகத்திலும், அவ்வப்போது வடபுலங்களிலும், ஆண்டுக்கு ஓரிரு முறைகள் அயல்நாடுகளிலும் பயணம் செய்து பெரியாரியக் கொள்கை விளக்கத்திலும், மக்கள் தொடர்பிலும், இயக்க வளர்ச்சியிலும், மூட நம்பிக்கை ஒழிப்பிலும், பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கு கொள்வதைப் பற்றியும் ஈங்கு சுருக்கிக் சொல்லுதல் எளிதல்ல.

மேலும்....