கடவுளும்,அரசனும், ஜனநாயகமும், சர்வதிகாரமும்
– தந்தை பெரியார்
மக்கள் மடையர்களாக, மூடநம்பிக்கைக் காரர்களாக, சிந்தனா சக்தி இல்லாதவர்களாக உள்ளவரைதான் கடவுளுக்கும் அரசனுக்கும் மதிப்பு இருக்க முடியும்; அவர்களிடத்தில் மக்களுக்கு பயம் இருக்க முடியும்.
ஏனெனில் இவர்களுக்கு இயற்கையான சக்தி கிடையாது.
மேலும்....