பெரியாரை அறிவோமா?

1)  தொடர்வண்டி நிலையப் பெயர்ப்பலகைகளில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தைப் பெரியார் நடத்திய நாள் எது? (அ)   10-_8_-1952        (ஆ)  1-_8_-1952 (இ)   15-_8_-1952        (ஈ)   30-_1-_1952 2)    மனிதருக்கு அழகு எது என்கிறார், பெரியார்? அ) எளிய உடை ஆ) உடல் தூய்மை இ) மானமும் அறிவும் ஈ) அடக்க ஒடுக்கம்  உ) பெண்ணியம் 3)    கற்பு என்பதைப் பெரியார் எந்த அடிப்படையில் ஆதரிக்கிறார்? அ) சுகாதாரம், உடல்நலம், பொதுஒழுக்கம் ஆ) தமிழர் […]

மேலும்....

பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் – 4

நரசிம்ம‍ வாமன அவதாரங்கள் சொல்வதென்ன? – கி.வீரமணி பாபயோனியில் பிறந்த வைசியர்கள், சூத்திரர்கள், பெண்கள் இவைகளாக இதுவரை எந்த அவதாரமும் வரவில்லை என்பது எதைக் காட்டுகிறது? ஜாதி, ஜாதி தர்மம் என்ற வர்ணாசிரம தர்மத்தை நிலை நிறுத்தவே என்பது இதனை ஆழ்ந்து சிந்திக்கும், விருப்பு வெறுப்பு இன்றிச் சிந்திக்கும் எவருக்கும் புரிந்தாக வேண்டும். பற்பல அவதாரங்கள் குறித்து கெயில் ஓம்வெட் கூறுவது கீழே: “Upper-Caste, Orthodox and the whole culture of the sacred books, […]

மேலும்....

பட்டினத்தாரும் நேமங்களும்

– ஆர்.டி.மூர்த்தி, திருச்சி பார்ப்பனர்கள் தமிழர்களை ஏமாற்ற அவர்களால் அன்றாடம் சொல்லப்படும் அத்தனை வார்த்தைகளையும் பட்டினத்தார் தன் ஒரே பாட்டில் உபயோகித்து அவையாவும் வஞ்சம் என்றும் தமிழர்களை ஏமாற்ற அவர்களால் சொல்லப்படுகிறது என்றும் திட்டவட்டமாகக் கூறுகிறார். பாடல் பொது என்ற தலைப்பில் 44ஆவது பாடல். நேமங்கள் நிட்டைகள் வேதங்கள்       ஆகமநீதி நெறிஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்த்ர யோகநிலைநாமங்கள் சந்தனம் வெண்ணீறுபூசி நலமுடனேசாமங்கள் தோறும் இவர் செய்யும் பூஜைகள் சர்ப்பனையேசர்ப்பனை என்கிற கடைசி வார்த்தைக்கு வித்வான் நா.தேவநாதன், அரு. […]

மேலும்....

மதம் பிடித்து அலையாதீர்! 2

குல தர்மம் கெட்டுப் போகுமா? –    க.அருள்மொழி மதங்கள் பொதுவாக வலியுறுத்துவது மாற்று மதத்தினருடன் ‘கலப்பு’ கூடாது என்பதைத்தான். உங்கள் மத ஆசாரங்களைக் கடைபிடிப்பவர் களுடனே நீங்கள் உறவாட  வேண்டும் என்று வலியுறுத்துவதும் பொருந்தாத நம்பிக்கை உடையவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென்பதும் குலக் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். ஒரு வகை ‘நம்பிக்கை’ முறைகளினால் ஆசீர்வதிக் கப்பட்டவர்கள் அல்லது காப்பாற்றப்பட்டவர்கள் மற்ற வகை ‘நம்பிக்கை’ உடையவர் களிடமிருந்து வேறுபட்ட வர்கள். அதாவது, ‘இவர்கள்’ கடவுளின் வெளிச்சத்தில் […]

மேலும்....

ஒரு சந்நியாசியின் பொன்னாசை

100 கிலோ தங்கத்துக் காகவே தன்னை ஜெயேந்திரர் கொலை செய்ய முயன்றதாக நீதிமன்றத்தில் மயிலாப்பூர் ஆடிட்டர் ராதாகிருஷ் ணன் கூறியுள்ளார். காஞ்சி சங்கரமடத்தின் பக்தரான ராதாகிருஷ்ணன் 2002ல் தன் மந்தைவெளி வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த போது இருவர் வீட்டில் புகுந்து அவரை கொலை செய்ய முயன்றனர். இது தொடர்பான வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.இவ்வழக்கு விசாரணையில் ஆஜரான ராதாகிருஷ்ணன் 1988லிருந்தே தமக்கு மடத்துடன் நெருக்கம் உண்டு என்றும் 1993ல் காஞ்சி பெரியவரின் 100வது பிறந்த நாள் […]

மேலும்....