பழகு முகாம் 2012

பசுமரத்தாணி போல் என்று சொல்வார்கள். அப்படித்தான் குழந்தைகள் மனது. ஜாதி, மதம், மூடநம்பிக்கைகள் என்ற சமூக அழுக்குகள் அவர்களின் மூளையில் படரவிடாமல், பகுத்தறிவை விதைத்தால், சட்டென்று துளிர் விட்டு பிஞ்சாகி, காயாகி, கனியாக வளர்ந்து, ஒரு ஏற்றத்தாழ்வற்ற, மூடநம்பிக்கைகளற்ற ஒரு அறிவியல் சமுதாயத்தை படைக்கக் கூடிய வாய்ப்புகளை உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு அரிய இலக்கை கொண்டுதான் 1993ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான பழகு முகாம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டும் பெரியார் பிஞ்சு சார்பில் பழகு முகாம் மே 1 […]

மேலும்....

முகநூல் பேசுகிறது

ஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி அம்மனுக்குத் திருமணம் நடக்கிறது. ஓர் ஆண்டாவது சொக்கநாதன் தாலி கட்டுவாரா என்று பார்த்தால், அர்ச்சகர்களேதான் ஆண்டுதோறும் தாலி கட்டுகிறார்கள். வாழ்க மணமக்கள் – கோவி லெனின்மே 3, 2012 பகல் 11:59 மணி நேத்துதான் மிஸ்.மீனாட்சிக்கும், மிஸ்டர்.சுந்தரேசனுக்கும் கல்யாணம் நடந்திருக்கு. அதுக்குள்ள மாப்ள–  பொண்ணை அசிங்கப்படுத்துற மாதிரி கோவில்ல “ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்”னு பாட்டு போடுறாய்ங்க! வெரி சேட்! – இளம்செழியன் மே 3, 2012 மதியம் 12:02 மணி பெண்களுக்கும் […]

மேலும்....

கருத்துரிமையின் கழுத்து நெரிப்பு

ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழக விடுதியில் கோழி, ஆட்டுக்கறி உணவு வழங்கப்படுகிறது. ஆனால், மாட்டுக்கறி மட்டும் வழங்காதது ஏன் என்பது அங்குள்ள மாணவர்களின் கேள்வி. அவர்களே மாட்டுக்கறி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். தெலுங்கானா மாணவர் அமைப்பு, எஸ்.எப்.அய்,பி.டி.எஸ்.யு ஆகிய மாணவர் அமைப்புகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் இந்துத்துவ மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட எழுத்தாளர்  மீனா கந்தசாமி, இது குறித்து டுவிட்டரில் எழுதியுள்ளார். இவரின் கருத்துகளை […]

மேலும்....

நேர்காணல்

நம்மளோட அறியாமைக்கு என்னென்னமோ கணக்குப் போட்டுக்கிறோம் – திரைப்பட இயக்குநர் பாலு மலர்வண்ணன் பேய் பிசாசு கற்பனைகளைக் காட்டி பயமுறுத்தி பணம் சம்பாதிக்கும் சினிமா உலகில், பேய் பிசாசு இல்லை என்று தைரியமாகச் சொன்னதோடு கடவுள் மறுப்புக் கொள்கையை யும் தூக்கி பிடித்திருக்கிறது சமீபத்தில் வந்த ஒத்த வீடு என்கிற திரைப்படம். மகளை சாமி அடித்துவிட்டதாக நினைத்து கோவில் கோவிலாக அழைத்துச் சென்று அவளை காப்பாற்ற நினைக்கும் ஒரு அபலைத் தாயின் கதை. பிறகு உண்மை தெரிந்த […]

மேலும்....