பெரியாரை அறிவோமா?
1) ஈரோட்டில் தற்போது இயங்கி வரும் வெங்கட்ட நாயக்கர் தர்ம வைத்திய சாலையைத் தொடங்கி நடத்தியவர் அ) சின்னத்தாய் அம்மாள் ஆ) வெங்கட்ட நாயக்கர் இ) கிருஷ்ணசாமி நாயக்கர் ஈ) ஈ.வெ. ராமசாமி நாயக்கர் 2) “அரசியல் மணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட மணியம்மையாரின் இயற்பெயர் என்ன? அ) சாந்திமதி ஆ) காந்திமதி இ) பானுமதி ஈ) சந்திரமதி 3) சென்னையில் அன்னை மணியம்மையார் தலைமையில் ராவணலீலா நடந்த நாள் எது? அ) 10.8.1971 ஆ) […]
மேலும்....