சங்ககாலப் பாடல்களிலும் ஆரியக் கோட்பாடுகள்
– முனைவர் இரா.மணியன் கடவுளைப்பற்றிய எண்ணமே இல்லாத தமிழ் மக்களிடையே கடவுள் பற்றிய கருத்துகளை அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் விதைத்து விட்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலப் பாடல்கள் சிலவற்றுள் ஆரியக் கோட்பாடுகளைச் செய்திகளாகவோ, அவற்றை விளக்கும் உவமைகளாகவோ புலவர்கள் சிலர் கையாண்டுள்ளனர். ஆரியர்கள் தமிழ் மக்களிடையே ஊடுருவி தங்களின் கோட்பாடுகளைத் திணித்து, தமிழர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்னும் எண்ணத்தைப் பரப்பி விட்டார்கள். அவர்களை நம்பிய புலவர்கள் சிலர், தாம் பாடிய பாடல்களில் […]
மேலும்....