இதயம் இதயமாய் இயங்க…- 3

மாரடைப்பைத் தவிர்ப்பது எப்படி? பேராசிரியர். மருத்துவர் வெ.குழந்தவேலு MD.phD.,Dlitt. DHSc-Echocardio., FCCP.,கங்கை மருத்துவத் தொழில்நுட்பக் கல்வி நிலையம், நெய்வேலி நெஞ்சுவலியை எப்பொழுதும் புறக்கணிக்கக் கூடாது! இதயவலி போன்று தோன்றக்கூடிய அனைத்துமே நெஞ்சுவலிகளில் அடங்குவனவாகும். ஆகவே, நெஞ்சுவலிகள் அனைத்துமே இதயவலிகளாகி விடாது; மாரடைப்பின் அறிகுறிகளாகவும் ஆகிவிடாது. இதயவலியால் தோன்றக்கூடிய நெஞ்சுவலியையும் பிற காரணங்களினால் தோன்றிவிடும் நெஞ்சுவலியையும் எளிதில் வேறுபடுத்திப் பார்க்கமுடியாத சூழ்நிலைகள் உண்டு. இதயவலியை, இயல்பான (சாதாரண) நெஞ்சுவலியாகவும், இயல்பான (சாதாரண) நெஞ்சுவலியை, கடுமையான இதயவலியாகவும் நினைக்கின்ற மக்கள் […]

மேலும்....

மார்ச் 8 – உலக மகளிர் நாள் சிந்தனை

அலங்காரம்

நம் பெண்கள் நாட்டுக்குச் சமூகத்துக்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மை களானதற்கு ஆண்கள் கண்களுக்கு விருந்து ஆனதற்குக் காரணம் இந்த பாழாய்ப்போன ஒழுக்கமற்ற சினிமாப் படங்களேயாகும். சினிமா நட்சத்திரங்களைப் பார்த்தே தினம் ஒரு பேஷன், நகை, துணி, கட்டு, வெட்டு, சாயல் ஏற்பட்டதென்பேன்.

மேலும்....

புதுப்பாக்கள்

இப்படித்தானுங்க… பணம் இருந்தபோதுசிலர் கேட்டுகொடுக்காத மனசு,பணமில்லாத நேரம்சிலர்பணம் கேட்கும்போதுபணமிருந்தாதந்திருவேன்னு,எப்படித்தான் சொல்லுதுனே தெரியல.வாலிதாசன், முகவை 15 கா(வி)வல் நிலையம் நடுத்தெருவில்உருவாக்கிய கோவிலுக்குதிருவிழா நடத்திடஅப்பகுதியில் வாழும்மக்களைத் தொல்லைப்படுத்தும் விதமாகஅதிக பணம் வசூல் வாங்கும்நிர்வாகத்தின்மீதுநடவடிக்கை எடுக்கக் கோரிபுகார் கொடுக்ககாவல் நிலையம் வந்த நபர்திகைத்து நின்றார்…புறநகர் காவல் நிலையநுழைவு வாசலில்கைகள் கட்டிகைதிகள் போல் நின்றிருந்தனர்பல காவல்துறை அதிகாரிகள்புதியதாக அமைக்கப்பட்டகடவுளர் சிலையினைச் சுற்றி… ஜோதிடர் வீடு மன அழுத்தங்களைசூழ்நிலைகளுடன் ஒப்பிட்டுதான் மிகவும்பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்து தாக்கத்திலிருந்துவிடுபட எண்ணிமீளவே முடியாத புதை குழிக்குள்தானே வலியச் சென்றுசிக்கிக் கொள்ளும் […]

மேலும்....

காதல் என்பது எதுவரை?

– சிவகாசி மணியம் கண்ணாடி முன் நின்று தலை சீவி, பவுடர் பூசி, மடிப்புக் கலையாத உடை அணிந்து கொண்டிருந்த பரிதியின் பார்வை வாசல் பக்கம் இருந்தது. டாடா சுமோ காரின் ஹாரன் சத்தம் காதில் விழுகிறதா என்பதில் கவனமாக இருந்தான். அவனுக்குப் பின்னால் சந்தடியின்றி தங்கை பொன்மணி வந்து நின்றதை அவன் கவனிக்கவில்லை. இன்னிக்கி சனிக்கிழமை. உன்னோட பாங்க் திறந்திருக்கலாம் காலேஜ் திறந்திருக்காது. டாடா சுமோவும் வராது என்ற தங்கையின் குரல் கேட்டு வெட்கி நிற்காமல் […]

மேலும்....

பெரியாரை அறிவோமா?

1)    தந்தை பெரியாரின் அன்னையின் பெயர் என்ன? அ) சின்னத்தாயம்மாள் ஆ) கண்ணம்மாள் இ) பொன்னுத்தாயம்மாள் ஈ) நல்லம்மாள் 2)    செல்வத்தில் திளைத்துச் சிறிதும் பசிப் பிணி அறிந்திராத நமது ராமசாமியார் காசியில் எச்சிலைக்கு ஏங்கி நின்ற நிலை ஏற்படக் காரணம் அ) செல்வத்தை ஏழை எளியவருக்கு வாரி வழங்கியமையால் ஆ) குடும்ப ஆச்சாரத்தைக் கைவிட்டமையால் இ) தந்தையிடம் கோபித்துச் சில காலம் துறவியாக வாழ்ந்தமையால் ஈ) பெற்றோர்கள் வீட்டை விட்டுத் துரத்தியமையால் 3)    உலகப் புத்தர் […]

மேலும்....