செய்திக்கீற்று

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதன்முறையாக இந்தியாவின் பயஸ், ஸ்டெபானெக் வெற்றி பெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சென்றமுறை வெற்றி பெற்ற செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார். லக்னோவில் நடைபெற்ற தேசிய டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் அமல்ராஜ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பெட்ரோல் – டீசலுக்கு மாற்றான எரிவாயு மன்னார் வளைகுடாவில் கிடைப்பதாகவும் இது இந்தியா முழுவதும் 200 ஆண்டுகளுக்குப் போதுமானது என்றும் கடல்சார் பல்கலைக்கழக இயக்குநர் பி.விஜயன் […]

மேலும்....

வஞ்சகம் வாழ்கிறது – 6

– எழுதியவர் : ந.சேதுராமன், திண்டிவனம் காட்சி 13 அரண்மனை உறுப்பினர்கள்:  இரணியன், சித்ரபானு, வீரன் சூழ்நிலை: இரணியன் தூங்கிக்கொண்டு இருக்கிறான். மெதுவாக சித்ரபானு ஈட்டியுடன் வருகிறாள். மார்பில் குத்தப்போகும்போது இரணியன் அவள் கைகளைப் பிடித்துக் கொள்ளுகிறான். இரணி: யாரடா நீ! (தலையைத் தட்டுகிறான். தலைப்பாகை விழுகிறது. கூந்தல் தொங்குகிறது.) மிலேச்சப் பெண்ணே! யாரடா அங்கே? எங்கே போய்த் தொலைந்தார்கள். வீரன்: (வந்து) அரசே! இரணி: இதோ பார்! ஆரியப் பெண். என்னைக் கொலை செய்ய வந்தவள். […]

மேலும்....

முற்றம்

ஒலிவட்டு உடும்பன் இசை: எஸ்.பாலன் பாடல்கள்: பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழோடு சேர்த்து இங்கிலீசையும் கொல்லும் கொலவெறிப் பாடல்கள் கேட்கப்படும் காலத்தில் பாவேந்தரின் பாடல்களை, பட்டுக்கோட்டையாரின் பாடல்களை மட்டுமே திரைப்படத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார் உடும்பன் இயக்குநரும், இசை அமைப்பாளருமான எஸ்.பாலன். காற்றில் எல்லாம் இன்பம் என்ற பாவேந்தரின் காதல் பாடல் ஹரிஹரன் – சாதனா சர்கம் குரல்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. ஓரம் கிழிஞ்சாலும் என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் நவீன இந்தியாவின் வறுமையைத் தோலுரிக்கிறது. இந்தப் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

யாருக்கு யார் அந்நியர்கள்? நூல்: அன்பார்ந்த சிங்கள மக்களுக்குஆசிரியர்: ஜெ.பிரபாகரன்வெளியீடு: பென்னி குயிக் பதிப்பகம்,4/1411, செந்தில்நாதன் தெரு,தாசில்தார் நகர், மதுரை – 625 020செல்பேசி: 99944 97418மொத்த பக்கங்கள்: 32விலை: ரூ.60/- அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு… ஒரு தமிழ்நாட்டுத் தமிழன் எழுதும் ஒரு மாசற்ற கடிதம். நலம் என்று சம்பிரதாயமாக எழுதி இக்கடிதத்தில் பொய்மை கலப்பதை நான் விரும்பவில்லை. உங்கள் நாட்டில் நடந்ததை, நடந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்கும் எவரும் நலமில்லை. 30,000 சிங்கள குடும்பங்கள் கடந்த […]

மேலும்....

குறுங்க(வி)தை

கைலாயமேகளை  கட்டியிருந்தது!தேவலோகமே திரண்டு வந்திருந்தது!முப்பத்து முக்கோடிதேவர்களும் வந்துமுன்னிருக்கையில் அமர்ந்திருக்க…நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள்,கின்னர், கிம்புருடர்,அட்டத்திக்குப் பாலகர்கள்அனைவரும் வந்து ஆவலோடு காத்திருக்க…சிவகணங்களெல்லாம்சிரத்தையாய் காவல்காக்க…தேவ கன்னியரெல்லாம்தோகை மயிலாய் வளையவந்துமலர்தூவி வரவேற்க…நந்திதேவன் மத்தளம் தட்டநண்டுசிண்டுகள் துந்துபி முழங்கநாரதமுனியும் காலத்தோடு வந்துகலகத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கநடுவர்களாம்நான்முகனும், விஷ்ணுவும்சிறப்பு இருக்கையில்செம்மாந்து அமர்ந்திருக்க…அழுக்கில் பிறந்தஆனைமுகனும்அசிங்கத்தில் பிறந்தஆறுமுகனும்சபாஷ்! சரியான போட்டி!எனக் கூடிக்கைத்தட்டிகேலியாய்ச் சிரித்திருக்க…அம்மையப்பன் நடனப்போட்டிஅமர்க்களமாய் தொடங்கியது!எடுத்த எடுப்பிலேயேஅன்னை உமையவளும்அங்க அசைவுகளில்அழகினைக் கூட்டிபரத முத்திரைகளைபாவங்களில் காட்டிபார்ப்போர் விழிகளில்பரவசம் ஊட்டினாள்!திரிபுரம் எரித்தவிரிசடை சிவனும்சளைத்தவன் நானல்லசகியே உனக்கெனகற்ற வித்தைகளைக் காட்டிகைலாயம் கிடுகிடுக்கஊழிக்காற்றாய் ஆடினான்!உச்சக்கட்டத்தைத் தொட்டது நாட்டியப்போட்டி!வெற்றி […]

மேலும்....