உபபாண்டவம்

அந்துமணி பார்த்தது, கேட்டது, படித்தது எனும் தலைப்பில்வரும் கட்டுரைத் தொடரின் (தினமலர்-_வாரமலர் செப். 30) ஒரு பகுதி இங்கே… எழுத்தாள நண்பர் ஒருவர் தன் பையிலிருந்து தடிமனான எடுத்து விளக்கருகே புத்தகத்தைக் கொண்டு சென்று எல்லோரும் இந்தப் புத்தகத்தைப் பாருங்கள் என்றார். உப பாண்டவம் என பெரிய எழுத்திலும் அதன் கீழ் எழுதியவரின் பெயரும், ஊகித்து அறிய முடியாத முகப்புப் படமும் அச்சாகி இருந்தது. இந்த நூல் மிடியோகிரிட்டியின் (இரண்டாந் தரமான) மொத்த எடுத்துக்காட்டா இருக்குப்பா… சிறு […]

மேலும்....

புதுப்பாக்கள்

இடியே விழுந்தாலும்… மனிதாபிமானமற்றசுயநல அரசியல் வில்லைமுறிக்கப் போகும்மனிதன் யார்?கபினி அணைக்குள்சிறைபட்டுக் கிடக்கின்றாள்காவிரி *** பட்டாசுகள்வாங்க மனமில்லைகருகிப்போன மனிதச்சரங்களின்ஓயாத அலறல்கள்காதுகளில் அமிலமாய்***எமக்குத் தொழில் அரசியல்நாட்டைக் கொள்ளையடித்தல்பதுக்கிவைத்தல் மற்றும்உள்ளூர் -_ உலக முதலாளிகளுக்குச் சேவகம் புரிதல்உமக்கோ காசுக்கு வாக்கை விற்றல்வேடிக்கை பார்த்தல் மற்றும்இடியே விழுந்தாலும் எருமைகளாயிருத்தல்தூ…த்…தேறி! – அமுதாராம்   மன்னார்குடி அதிர்ஷ்டம்? அன்றாடச் சிக்கல்…அடகு போனது…அதிர்ஷ்டக்கல் மோதிரம்!?                 – பாண்டூ, சிவகாசி கரித்துணியின் கனல் ஒவ்வொரு நாளும் காலையில்அல்லதுஇரவில் தொடங்கி விடுகிறதுஎன்ன குழம்பு வைப்பது? கீரை, கறி, மீன், சாம்பார்மிளகுச்சாறு, […]

மேலும்....

இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்

ஈழத் தமிழர் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு: அய்.நா. மனித உரிமைகள் பேரவையில், வரும் நவம்பர் முதல் நாளன்று இடம் பெற உள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்திற்காக இலங்கை சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகளும் நியாயமான சில கேள்விகளை எழுப்பியுள்ளன. ஸ்பெயின், கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து, அமெரிக்கா, செக் குடியரசு, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளே இலங்கையின் அறிக்கை தொடர்பாக ஏற்கெனவே கேள்விகளை எழுப்பியுள்ளன. வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் தாமதிக்கப்படுவது, […]

மேலும்....