மீண்டும் நுழைவுத் தேர்வா?

கல்வி என்பது முன்பு மாநிலப் பட்டியலில் (State List) அரசியல் சட்டக் கர்த்தாக்களால் வைக்கப்பட்டது – நீண்ட ஆலோசனைக்குப் பிறகு. ஆனால், எந்தவித கலந்தாலோசனைக்கும் இடம்தராது, நெருக்கடிகால நிலை அமுலில் இருந்தபோது, 1976 இல், இது திடீரென்று நாடாளுமன்றத்திலோ, மாநிலங்கள் கருத்தறிந்தோ – இது ஏதும் நடைபெறாமல், அது பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப் பட்டது. இப்போது இந்தியா முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு என்பது போன்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கே உலை […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

காந்தியாரை சுட்டுக் கொன்ற  ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் கோட்சே, தனது கொலைகாரச் செயலுக்கு ஆதரவாக கடவுள் (!?) கிருஷ்ணனின் கீதை உபதேசத்தை நீதிமன்றத்தில் எடுத்துக் காட்டினார் என்பது  உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

நாத்திக வாழ்வுக்கு வயது 101

ஒரு பழுத்த நாத்திகராய், சுயமரியாதை இயக்கத்தின் பிம்பமாய், பெரியார் பெருந்தொண்டராய் கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! என்று 100 ஆண்டு வாழ்ந்து முடிந்திருக்கும் ஒரு பெரியார் தொண்டரின் வாழ்க்கையைத்தான் நீங்கள் படிக்கப் போகிறீர்கள். 95 ஆண்டுகள் ஊர்ஊராய்ச் சுற்றிய தந்தை பெரியாரின் பெருந்தொண்டர்கள் பலர் அகவை 100அய்த் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்....

‘ஜாதி’யின் வேர்ச்சொல் திராவிட மொழியில் இல்லை

-தொ.பரமசிவன்

இராஜ இராஜ சோழன் ஒரு பேராண்மை என்பதால், அவன் காலத்திலே தேட ஆரம்பிக்கிறோம். ஆனால், பல்லவர் காலத்திலேயே பார்ப்பனர்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள். கிராமம் என்பது கிரமம் என்ற சொல்லிலிருந்து வந்தது.

வேதத்தில் குறைந்த பட்சப் படிப்பு (அதாவது நம்முடைய 10வது, 12வது என்று வைத்துக் கொள்வார்கள்)

மேலும்....