பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் – 5

அசுரர்களை அழிக்கவே அவதாரங்கள் – கி.வீரமணி தந்தை பெரியார் அவர்கள் கடவுள் அவதாரக் கதைகள்பற்றிக் கூறுகையில், அவதாரக் கதையில் சொல்லப்படும் அவதாரங்களில் மீன் (மச்ச) அவதாரத்தைப் பார்ப்போம். ஒரு அரசன் வேதத்தைத் திருடிக் கொண்டு போய்க் கடலில் ஒளித்து வைத்துவிட்டானாம். அதை மீட்பதற்காகக் கடவுள் மச்ச அவதாரம் எடுத்துப் போய் மீட்டு வந்தார் என்பது கதை. இதை எங்காவது நம்ப முடியுமா? முதலில் வேதத்தை எவனும் திருட முடியாது. காரணம் அது ஒலி வடிவில் உள்ளது ஆகும். […]

மேலும்....

சூத்திரனுக்கு தமிழ் கற்பிக்க மாட்டேன்

திருவல்லிக்கேணி கலாசார அகாதெமி சார்பில் உ.வே.சாமிநாதய்யர் படத் திறப்பு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய “தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததற்குக் காரணம் உ.வே.சா.தான் என்று கூறினார். –  செய்தி பாருய்யா பார்ப்பன பற்று எப்படி என்று….? இந்த உ.வே.சா யோக்கியதை என்ன என்று இதோ பாருங்கள்….. உ.வே.சா.வின் கையெழுத்துப் படிகளை சென்னை ஆனந்தபோதினி அச்சகத்தில் அச்சடிப்பது வழக்கம். இதன் உரிமையாளர் முனிசாமி முதலியார். நிர்வாகப் பொறுப்பு – ஜீவா என்று […]

மேலும்....

முற்றம்

ஒலிவட்டு பாபா சாகேப் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு அண்ணல் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலைக் குரல் வடிவில் தரும் ஒலி வட்டு இது. 26  தலைப்புகளில் அமைந்த அம்பேத்கரின் உணர்வு மயமான கருத்துகளை தோழர் யாக்கன் எழுச்சி மயமான குரலில் தந்துள்ளார். 1936_ல் லாகூரில் இருந்த இந்து மத சீர்திருத்த அமைப்பு ஒன்றின் மாநாட்டின் தலைமை உரையாற்ற அம்பேத்கர் அழைக்கப்பட்டார். ஆனால், அம்மாநாடு நடைபெறவில்லை. இம்மாநாட்டில் அம்பேத்கர் பேச இருந்த உரையில் சில திருத்தங்களைச் செய்யவேண்டும் என்ற […]

மேலும்....

சதத் ஹசன் மண்டோ

என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப் போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது என்றார் சதத் ஹசன் மண்ட்டோ. 1912-ஆம் ஆண்டு மே 11-ல் பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம், பப்ரோடி கிராமத்தில் இஸ்லாமியத் தம்பதியருக்குப் பிறந்த இந்த உருது எழுத்தாளருக்கு இது நூற்றாண்டு. இதழாளராக, வானொலி கதாசிரியராக, திரைப்பட […]

மேலும்....

இந்தியர் ஒருவரின் கடன் ரூ.33,000

மார்ச் 2012  கணக்கெடுப்புப்படி இந்தியர்களாகிய(?) நம் ஒவ்வொரு வரின் கடன் சுமை எவ்வளவு தெரியுமா? 33,000 ஆயிரம் ரூபாய்தான். இது போன ஆண்டை விட அதிகம். போன ஆண்டு 26,600 ரூபாயாக இருந்து இப்ப 33,000 ரூபாய் ஆகியிருக்கிறது. விலைவாசி யெல்லாம் ஏறும்போது கடன் ஏறக்கூடாதா என்ன?  இந்தப் புள்ளி விவரத்தைச் சொல்லியிருப்பது மத்திய நிதி அமைச்சகம். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அரசு வாங்கும் கடன் அளவு அதிகரித்ததே இதற்கு காரணம். அரசும்,ஆளும் அரசியல்வாதிகளும்,அரசு நிர்வாகிகளும் தங்களின் […]

மேலும்....