16 பேரை பலிக்கொண்ட தேர்த் திருவிழாக்கள்!

நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும்,மத பண்டிகைகள் வந்து மக்களின் பணத்தை உரியும். அதேபோல மே மாதம் வந்தால் போதும் ஒவ்வொரு ஊரிலும் கோயில் திருவிழாக்களும் தேர்களும் மக்களை உறிஞ்ச ஆரம்பித்துவிடும். இதில் என்ன வேடிக்கை என்றால் போக்கு வரத்து சிக்னலில் 30 நொடிகள் கூட நிற்க பொறுமை இல்லாத வாகன ஓட்டிகள்கூட தேர் என்றால் போதும் இரண்டு மூன்று மணி நேரம் கூட போக்குவரத்து நெரிசலில் நிற்பார்கள். இந்த மே மாதமும் தேர் திருவிழாக்கள் வந்தன. ஆனால் […]

மேலும்....

முகநூல் பேசுகிறது

பச்சைப் பட்டுடன் வைகை ஆற்றில் இறங்கினார் ஸ்ரீ கள்ளழகர்  – செய்தி பொம்மைக்கு எவ்வளவு மரியாதையை கொடுத்து எழுதுகிறார்கள் இந்த ஊடகங்கள்…. வடலூர் வள்ளலார் சொன்னார். இந்தத் திருவிழாக்களை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லுகிற பொழுது நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா நவின்ற கலைச் சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே இவிங்க பண்ணுற அட்டூழியத்த பார்த்தா விளையாட்டு பிள்ளைகள் கூட இப்படி பொம்மைக்கு பட்டு உடுத்தி விளையாடாது….. இதற்கு முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுகின்றன ஊடங்கங்கள்…வெட்கக்கேடு! – பரணீதரன் கலியபெருமாள் […]

மேலும்....

பெரியாரை அறிவோமா?

1.  “குளத்திலும் கிணற்றிலேயும் பார்ப்பானும் பறையனும் சூத்திரனும் ஒன்றாகத் தண்ணீர் எடுக்கக் கூடாது. கோயிலுக்குள் போகக் கூடாது; மேல்சாதிக்காரனுக்குத்  தனிக்குளம் கட்டித்தரவேண்டும் என்பதுதான் காந்தியின் திட்டம்.  எனக்குத் தெரியும்.  யாராவது இல்லை என்று சொல்லட்டும் பார்ப்போம்.  சும்மா இன்றைக்குச் சொல்வார்கள் காந்தி மகான் காட்டிய வழி, மகாத்மாவின் சேவை என்றெல்லாம். அது வெறும் புரட்டு – இப்படிப் பெரியார் எந்த ஊர்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார்? (அ) மார்த்தாண்டம்,இரணியல் (ஆ) நெல்லை, கன்னியாகுமரி (இ) மதுரை, கொட்டாம்பட்டி                             […]

மேலும்....

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்

தோழியர் தேவை வயது 28, B.Sc., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.33,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டபடிப்பு படித்தவராகவும், அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. ___ வயது 31,   B.B.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. ___ வயது 30, M.Tech., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் […]

மேலும்....