தமிழத்தின் இன்றைய பண்டைய பரப்புகள் – பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்
தமிழகம் என்ற பெயர் இந்திய பெருநிலப்பரப்பில் தமிழ் வழங்கும் தனிப்பகுதிக்குச் சிறப்பாக வழங்கப்படுகிறது. இப்பகுதியின் இன்றைய எல்லை, பெரும்பாலும் எழுநூறு ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட தமிழ் இலக்கண நூலான நன்னூலில் குறிக்கப்பட்ட எல்லையை ஒத்ததேயாகும். நன்னூலில் தமிழகத்தின் எல்லை, குணகடல் குமரி குடகம் வேங்கடம் என்று கூறப்பட்டது.
மேலும்....