கண்டுபிடிப்புகள்
பனிக்கட்டிகளுக்கு அடியில் மலைகள் உலகின் துருவப் பகுதியில் அமைந்துள்ள அண்டார்டிகா குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இதில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரோலண்ட் வார்னர் தலைமையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழுவினர் ஆய்வு நடத்தி புதிய தகவல்களைச் சேகரித்து “பெட்மேப்-2” என்ற வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அண்டார்டிகாவில் சுமார் 1,000 மீட்டர் ஆழத்திற்குப் பனிக்கட்டி குவிந்து கிடக்கிறது என்றும், அதற்கு அடியில் மலைத்தொடர்ச்சி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். இந்த மலைத்தொடர்ச்சி கடல் மட்டத்திற்கும் கீழ் சுமார் […]
மேலும்....