இது பழையகோட்டை! பக்தியால் பின் தங்கிய மாவட்டம்
தமிழகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். ஏன் உலகமெங்கும் பக்தர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களில் சமீபத்தில் கிடைத்த புள்ளி விபரம் ஒன்றின்படி
தமிழகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். ஏன் உலகமெங்கும் பக்தர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களில் சமீபத்தில் கிடைத்த புள்ளி விபரம் ஒன்றின்படி
இலங்கையில் சிங்கள இனவாத அரசு நடத்திய இனப்படுகொலைக்குப் பிறகும் எஞ்சி வாழும் தமிழர்களின் வாழ்வுரிமை என்பது கேள்விக்குறி என்ற நிலையில், உலகத் தமிழர்களெல்லாம் கவலையோடு இருக்கின்ற வேளையில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் தற்போதைய மனநிலை எப்படி உள்ளது?
மேலும்....புண்ணிய பூமியாம் பாரத பூமி – பெண்களைத் தாயாக மதிக்கும் நாடு; மண், மொழி, நதி, கடவுள் என்று அனைத்தை யும் பெண் வடிவத்தில் காணும் நாடு என்றெல்லாம் பலர் வாயளப் பதைப் பார்த்திருப்போம்.
பெண்களைத் தாயாகப் பார்க்கிறோம் என்பது பெருமைப்படுத்துவதற்கு என்பதைவிட பதுக்கி வைப் பதற்கே!
மேலும்....