பெரியாரை அறிவோமா?
1) தொடர்வண்டி நிலையப் பெயர்ப்பலகைகளில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தைப் பெரியார் நடத்திய நாள் எது? (அ) 10-_8_-1952 (ஆ) 1-_8_-1952 (இ) 15-_8_-1952 (ஈ) 30-_1-_1952 2) மனிதருக்கு அழகு எது என்கிறார், பெரியார்? அ) எளிய உடை ஆ) உடல் தூய்மை இ) மானமும் அறிவும் ஈ) அடக்க ஒடுக்கம் உ) பெண்ணியம் 3) கற்பு என்பதைப் பெரியார் எந்த அடிப்படையில் ஆதரிக்கிறார்? அ) சுகாதாரம், உடல்நலம், பொதுஒழுக்கம் ஆ) தமிழர் […]
மேலும்....