ஆசிரியர் பதில்கள்

கேள்வி : பென்னி குயிக்குக்கு மணிமண்டபம் அமைப்பது எந்த வகையில் சரியானது?  இந்தியர் ஒருவருக்கு இங்கிலாந்தில் சிலை வைக்க முடியுமா?
க.செந்தமிழன், ஊத்துக்கோட்டை

மேலும்....

அபிமன்யு, பிரகலாதன் கதையில் அறிவியலா?

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

அம்மாவின் கருவறையில் அதிசயமாமே?

தினமணி 2012 புத்தாண்டுச் சிறப்பிதழில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அந்தக் கட்டுரையை, கரூரை மய்யமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சித்த நிறுவன இயக்குநர் திரு. டி.என்.சேதுலிங்கன் என்பார் கருவறையில் ஓர் அதிசயம் – என்கிற தலைப்பில் எழுதியுள்ளார்.

மேலும்....

கடவுள் கதை – தந்தை பெரியார்

கதை சொல்லுகிறவன்:- ஒரே ஒரு கடவுள் இருந்தார்.

கதை கேட்கிறவன்:- ஊம், அவர் எங்கே இருந்தார்?

கதை சொல்லுகிறவன்:- ஆரம்பத்திலேயே அதிகப் பிரசங்கமாய்க் கேட்கிறாயே,

மேலும்....

தடை எதற்கு? சமூக வலைத்தளங்களுக்கா… சமூகச் சிந்தனைக்களுக்கா….

– சமா.இளவரசன்

செய்தி ஒன்று வெளியாக வேண்டுமானால், அதற்கு மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டும்; அது தொடர்பான மக்கள் கருத்தை அறிய வேண்டுமானால் அதற்கும் அடுத்த நாள் வரை பொறுத்திருக்க வேண்டும் என்பதெல்லாம் நாளிதழ்களின் நாட்களில்! இரவு செய்திகளில் பார்த்துவிடலாம்;

மேலும்....

ஊட்டி ஃபிலிம் தொழிற்சாலையின் புத்தாக்கத்துக்கு மத்திய அரசினை முதல்வர் வலியுறுத்த வேண்டும்

தமிழ்நாட்டில் தொழிற்சாலையில் பின்தங்கிய மாவட்டம் நீலகிரி மாவட்டம். ஊட்டியின் தட்பவெப்ப நிலையைக் கணக்கில் கொண்டு ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை ஒன்று தொடங்கப்பட்டது. பின் 1986இல் ஒரு புதிய பகுதியும்  தொடங்கப்பட்டு  அமெரிக்க நிறுவனத்தின் கூட்டோடு பாலிஸ்டர் கலந்த எக்ஸ்ரே பிலிம் தயாரிக்கப்பட்டது.

மேலும்....