பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்

தோழியர் தேவை வயது 30, D.A.D., (B.Tech.,)   படித்து, தனியார் துறையில், மாத வருவாய் ரூ. 40,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும்,  ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 28,  M.Tech., படித்து, தனியார் துறை யில் மாத வருவாய் ரூ.35,000/_ பெறக்கூடிய தோழ ருக்கு, ஙி.ணி., விஙிஙிஷி., படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 26, B.E., MBBS., படித்து, தனியார் துறையில் மாத […]

மேலும்....

அறிவிலே தெளிவும் நெஞ்சிலே துணிவும் இருந்தால் ஊசலாட்டம் இருக்காது

– பாவலர்மணி ஆ.பழநி  அவர்களுடன் ஒரு நேர்காணல் அனிச்ச அடி செய்யுள் நாடக இலக்கியம் வாயிலாக தமிழகம் அறியப் பெற்றவர், இந்நூலுக்குத் தமிழக அரசின் விருதைப் பெற்றவர்; சிலப்பதிகாரம் குறித்த ஆய்வு நூல்களைத் தந்தவர்; பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா? என்ற ஒப்பாய்வு நூலின் ஆசிரியர்; தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர், திராவிட இயக்கக் கவிஞர் மானமிகு கவிஞர் ஆ.பழநி. இவரது நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடங்களாகப் படிக்கப்படுகின்றன. அண்மையில் ஆ.பழநி அவர்கள் […]

மேலும்....

செய்திக்கூடை

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக மத்திய நீர்வளத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லத்திகா சரணை டி.ஜி.பி.யாக நியமனம் செய்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நுழைவுத் தேர்வோ நேர்முகத் தேர்வோ நடத்தக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குநர் செந்தமிழ்ச் செல்வி உத்தரவிட்டுள்ளார். மனிதனின் தோலில் ஏற்படும் […]

மேலும்....