புதிய சரஸ்வதி

பால்காரனிடம் என்ன சிரிப்பு வேண்டிகெடக்கு? புழக்கடையில போய் பீய்ச்சி ஊத்துனமா, வந்தமான்னு இருக்கணும், தெரியுமா? அரிசியக் களஞ்சு வெச்சிருக்கே, போய் அடுப்பைப் பத்த வைய்யடி!

மருமகளை ஓங்கிய குரலில் சத்தமிட்டவாறு தலையை அள்ளிமுடித்தாள் சரசுவின் மாமியார்.

மேலும்....

எதில் வேண்டும் தூய்மை?

தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 52 விழுக்காடு மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் ‘பெரும்பான்மை’ என்று பெருமையாக சொல்லிக்கொள்ள முடியாது.

மேலும்....

விரலும் விழியும் எழுப்பும் வினாக்கள்

மனிதர்களை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துவது பேச்சாற்றல். பேச்சு இன்றேல் கருத்துப் பரிமாற்றம் இல்லை. பேச்சால் பிறந்தது மொழி. பேச்சு இடத்திற்கு இடம் வேறுபட்டது. எனவே, மொழியும் இடத்திற்கு இடம் வேறுபட்டது. பேச்சு செய்திப் பரிமாற்றம் என்ற நிலையைக் கடந்து, கருத்துப் பரிமாற்றம், கதைப் பரிமாற்றம், பாடல் பரிமாற்றம் என்று வளர்ந்தது.

மேலும்....

குழம்பிக் கிடக்கும் இந்துத்துவக் குட்டை

புகழ்பெற்ற கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் பற்றி கவுண்டமணி பேசும் ஒரு வசனம் வரும். அவன் திருந்திட்டேன்னு அவனே சொன்னான் என்று! இப்படித் தான் சிலர், நாங்கள் வித்தியாசமானவர்கள், நாங்கள் மாற்று அரசியல் செய்வோம், நாங்கள் வேறுபட்டவர்கள் என்று கூவியபடி வருவார்கள். முதலில் சந்தேகப்பட வேண்டியது இவர்களைத் தான்.

மேலும்....