நாத்திகர் பெரியாரே அதிக நாள் வாழ்ந்தவர்

தலைவர்கள்                                           வாழ்ந்த ஆண்டுகள் இந்திய அரசியல் தலைவர்கள் 1.    லாலா லஜபதிராய்                                        632.    பாலகங்காதர திலகர்                                    643.    பண்டித நேரு                                                754.    அம்பேத்கார்                                                  755.    அரவிந்தர்                                                     786.    காந்தியடிகள்                                                797.    ஜெயப்பிரகாசர்                                             798.    தாகூர்                                                           809.    வினோபாவே                                               8810.    தாதாபாய்நெளரோஜி                                 92 தமிழகப் பெரியார்கள் 1.    பாரதியார்      […]

மேலும்....

பெரியாரை அறிவோமா?

1)    வைக்கம் போராட்டம்பற்றிக் காந்தி யங் இந்தியா  பத்திரிகையில் எழுதிய 48 பக்கக் கட்டுரையில் வைக்கம் வீரர் பெரியார் பெயரை எத்தனை இடத்தில் குறிப்பிட்டு எழுதினார்? அ) ஒரு இடத்திலுமில்லைஆ)  ஒரே ஒரு இடத்தில் இ) மூன்று இடங்களில்ஈ) 17 இடங்களில் 2)    நமது நாட்டில் உயர்வு-தாழ்வு என்ற ஆணவம் மிகுந்திருக்கிறது.  சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும்.  இந்த இதழினிடத்து திரு நாயக்ககுக்கு எவ்வளவு அக்கறை உண்டோ அவ்வளவு அக்கறை எனக்கும் உண்டு என்று […]

மேலும்....

முகநூல் பேசுகிறது

எங்க வீட்டுக்கு அருகில் மிக முக்கியமான மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும் இடத்தில் உள்ள கோயிலில் குடமுழுக்கு விழா (பாப்பார பசங்க கும்பாபிஷேகம் என்றுதான் உச்சரிக்கிறாணுக) என்று சொல்லி அந்த பகுதி சாலையை மூன்று நாளாக குச்சி வச்சு கட்டி வேற்று பாதையில் சுற்றி போக சொல்லுகிறார்கள். ஒரு பய ஏன் என்று கேட்காமல் சுத்தி தான் போறான். அதே சமயம், நகர சுத்தி தொழிலாளி தங்களுடைய வாகனத்தை ஒரு பத்து நிமிஷம் சாலையில் ஒரு ஓரமா […]

மேலும்....

செய்திக்கீற்று

சிக்கனம் வேண்டும்…எதில்? தன் சொந்தப்பணத்தைச் செலவழிப்பதில் காட்டும் சிக்கனத்தைவிட பொதுப்பணத்தைக் கையாளுவதில்தான் கூடுதல் பொறுப்பு வேண்டும்.குறிப்பாக மக்களின் வரிப்பணத்தை நிருவகிக்கும் அரசுகளுக்கும், அரசு அதிகாரிகள் மற்றும் அரசில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் பொதுப்பணம் என்பதில் கவனம் வேண்டும்.நம் நாட்டில் இங்கேதான் சிக்கலே. கிஞ்சிற்றும் கவலைப் படாமல் மக்கள் பணத்தை தண்ணீராய்ச் செலவழிக்கின்றனர். இந்த ஆண்டுகூட தனது முதலாண்டு நிறைவைக் கொண்டாடிய அ.தி.மு.க. அரசு 50 கோடி ரூபாய்க்கு சாதனை விளம்பரங்களை பத்திரிகைகளுக்கு அளித்து சாதனை படைத்துள்ளது. ஊருக்கெல்லாம் […]

மேலும்....

நிகழ்ந்தவை

மே 28இல் டெல்லியில் நடந்த காவிரி நீர் கண்காணிப்புக் குழுக் கூட்டம் தோல்வியில் முடிந்தது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது என கருநாடக அதிகாரிகள் கூறிவிட்டனர். சென்னையில் பெட்ரோல் தட்டுப்பாட்டால் மே 27, 28, 29 நாட்களில் மக்கள் தவித்தனர். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் வருமானத்துக்கு அதிக சொத்து வழக்கில் மே 28இல் கைது செய்யப்பட்டார். நேபாள தேசிய அரசு மே 28இல் பதவி விலகியது. நவம்பர் 22இல் […]

மேலும்....