நிகழ்ந்தவை

இந்திய நாடாளுமன்றத்தின் 60ஆவது ஆண்டு விழாவையொட்டி சிறப்புக் கூட்டம் மே 13 அன்று நடைபெற்றது. நேபாளத்தில் மலைமீது மே14இல் தனியார் விமானம் மோதி விழுந்ததில் 13 இந்தியர்கள் உயிரிழந்தனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 2011 பிப்ரவிரி 2இல் கைது செய்யப்பட்ட ஆ.ராசா மே 15 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக பிரான்கோய்ஸ் ஹாலண்ட் மே 15 அன்று பொறுப்பேற்றார். சென்னையில் மே 17 அன்று வெயிலின் உக்கிரம் கடுமையாக 110 டிகிரி […]

மேலும்....

கடவுளைப் பற்றி இவர்கள்

நேரம் என்ற பெரும் செல்வத்தை ஒதுக்குவதில் திறமை படைத்ததாக மதம் இருப்பதல்ல. ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்தில் தேவாலயத்துக்கு செல்வதை விட நான் செய்வதற்கு மிகச் சிறந்த வேலைகள் இருக்கின்றன. – பில் கேட்ஸ் எனக்கென்று ஒரு கடவுள் இருக்கத் தேவையில்லை. ஆன்மீகம் என்று ஏதோ ஒன்று மக்க ளிடம் இருக்கிறது. அது கடவுளைப் போன்றது. மக்கள் கூறுகிறார்கள் என்பதற்காக எதையும் செய்யவேண்டும் என்று நான் எண்ணுவதில்லை    – ஏஞ்சலினா ஜோலி

மேலும்....

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற வீபீஷணர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்!

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பார்ப்பன மேலாண்மையாளர்களின் அம்பாக – தெரிந்தோ, தெரியாமலோ மாறிவிட்ட சில திடீர்த் தலைவர்கள், அரசியலில் அடிக்கடி கூடுவிட்டுக் கூடு பாய்ந்து நிலையான வெற்றியைப் பெற முடியாததோடு,

மேலும்....

அரசியலமைப்புச் சட்டம் தொகுத்தலில் தாமதம் ஏன்?

அம்பேத்கர் விளக்குகிறார்

11ஆம் வகுப்பிற்கான அரசியல் அறிவியல் முதலாம் பாடம் 18ஆம் பக்கத்தில் அம்பேத்கர் நத்தையில் அமர்ந்து நத்தை வேகத்தில் சட்டம் எழுதியதாகவும், பார்ப்பன நேரு கையில் சாட்டை கொண்டு அடித்து விரைவுப்படுத்தியதாகவும் சித்தரிக்கும் ஒரு கேலிச் சித்திரம்  வெளியிட்டுள்ளது.

மேலும்....

கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க…

ஆணாதிக்கக் கற்பனைகள் படைத்தளித்த கடவுள் கற்பனைகள் – மகிழ்நன்

டவுள் கற்பனைதான் எல்லாம் அறிந்த, முழுமை பெற்ற, அன்பால் நிறைந்த என்று கருதப்படும் உங்கள் கடவுள், நீங்கள் நம்பும் கடவுள் மனித இனத்தின் சரிபாதி பங்கான பெண்ணை வெறுப்பதையும்,

மேலும்....