செய்திக்கீற்று

– அன்பன் மதத் தீவிரவாதம் மதம் தன் உயிரைத் தானே அழித்துக் கொள்ளும் அளவுக்குக் கொண்டு செல்கிறது என்பதற்கு அண்மையில் ஓர் உதாரணம் இந்த செய்தி. தன்னைத்தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் ஒரு மதப் பிரிவு ரஷ்யாவில் இருக்கிறதாம்.அதன் பெயர் ஜெஹோவாவின் சாட்சிகள். சுமார் 70இலட்சம் உறுப்பினர்கள் கொண்ட இந்த மதப் பிரிவினர் ரஷ்யாவில் இரண்டு இலட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களில் 43 வயதான ஒருவர் மாஸ்கோ அருகிலுள்ள நகாபினோ கிராமத்தில் தன் மீதே எரிபொருளை ஊற்றி […]

மேலும்....

முள்ளிவாய்க்கால் 3 ஆண்டுகள்

ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை சிங்கள இனவெறி ராஜபக்ஷே அரசு கொன்று குவித்து கடந்த மே பதினெட்டோடு  மூன்றாண்டுகள் முடிந்தன. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் தமிழகம் வந்தவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவோமா என்ற ஏக்கத்தில் உள்ளனர். உலக நாடுகள் பலவற்றில் வாழ்பவர்களும் இந்த மனநிலையில் இருக்கிறார்கள்.ஆனால், ஈழ மண் சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற தகவல்கள் வருகின்றன.தமிழீழமே தீர்வு என்ற முழக்கமும்,ஈழத்தமிழர்களிடம் இதற்கென வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற குரலும் ஒலிக்கத்தொடங்கிவிட்டன. தமிழகத்தில் மீண்டும் தமிழீழக்குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால், ஈழம் […]

மேலும்....

பெற்றோர் ‍ பிள்ளை உறவு

தங்களுடைய விருப்பங்களை, எதிர்பார்ப்புகளை பிள்ளைகள் மீது திணிப்பது கூடாது. பிள்ளைகளின் விருப்பத்திற்கும் திறத்திற்கும் ஏற்ற துறையில் அவர்கள் செல்வதுதான் சாதனை படைக்கவும், சலிப்பற்ற மனநிறைவு பெறவும் வழிவகுக்கும். – மஞ்சை வசந்தன் பெற்ற குழந்தையை எப்படிப் பேண வேண்டும்; அதை எவ்வாறு உருவாக்க வேண்டும்; அதன் விருப்பங்களை எவ்வாறு நிறைவு செய்ய வேண்டும் என்பனவற்றையெல்லாம் சிந்திக்காது, பெற்றுப்போட்டோம், கடமை முடிந்தது அதுவாக வளரும் என்று பன்றியும் நாயும் செய்வது போல கடமையை முடித்துக் கொள்கின்ற பெற்றோர் ஒரு […]

மேலும்....

புதுப்பாக்கள்

குறைந்தபட்ச விதி எந்த தேசத்தை வேண்டுமானாலும்அமைதியான பூமியென்று அழைக்கலாம்.முதலில் அங்கே நடந்த கலவரங்களையும்மனிதஉரிமை போராட்டங்களையும்மறைக்க வேண்டும். தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுகள்யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது.பட்டினிச் சாவுகளின் ஓலங்கள்பஜனை பாடல்களில் கலந்துவிடாமலிருக்குமாறுஉத்திரவிட வேண்டும்.எந்த நாட்டையாவதுமனித உரிமைகளை மதிக்கும் நாடெனசொல்ல வேண்டுமென விரும்புகிறீர்களாமுதலில் சிறையிலிருக்கும்மனித உரிமை போராளிகளைகண்காணாத இடத்திற்குகடத்திவிட வேண்டும்.துப்பாக்கி சூடுநடத்தி ரத்தம் சிந்தப்பட்டநாட்களை வரலாற்றிலிருந்துகழற்றிவிட வேண்டும்.நேர்மைக்காக போராடிய அதிகாரிகளைகொன்றுகுவித்த ரவுடிகளின் புகைப்படங்களைமக்களின் கண்களில் படாமல்பார்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதிகாரத்தை கேள்வி கேட்டவர்கள்காணாமல் போன பட்டியலைமறைத்துவிட வேண்டும்.சிறைகளில் சித்ரவதை தாங்காமல்இறந்துபோன […]

மேலும்....

எண்ணம்

இரண்டாயிரம் வருடத் தமிழ் அறிவின் சாரமான திருக்குறளை, அதன் கவித்துவத்தைக் கெடுத்து, அதன் அறவியல் நோக்கத்தை உதறிவிட்டு, வெறுமனே மனப்பாடப் பொருளாக நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருகிறோம். தமிழ் இலக்கிய ரசனை இந்த அளவில்தான் இருக்கிறது.–  கவிஞர் மனுஷ்யபுத்திரன் கடின உழைப்பும் இலட்சியத்தில் உறுதியும் இருந்தால் யாருக்கும் வெற்றி எளிதுதான். அறிவியல் துறையில் ஆண்_பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. இங்கே திறமைக்குத்தான் மதிப்பு. எனக்களிக்கப்பட்ட பொறுப்புவாய்ந்த பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டேன்.– விஞ்ஞானி வளர்மதி, ரிசாட் 1 […]

மேலும்....