காற்றில் மின் எடுத்து செல்பேசி பயன்படுத்து

பரமக்குடி பொன்னையாபுரத்தைச்சேர்ந்த பீட்டர்ஜான் என்ற இளைஞர் காற்றில் இருந்து மின்சாரம் தயார் செய்து அதன்மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். மின்பணியாளராக இருக்கும் இவருக்கு புதிய கண்டிபிடிப்புகளைச் செய்வதில் ஆர்வம் அதிகமாம்.ஒரு விசிறியை வைத்து காற்றின் மூலம் அதனைச் சுழற்றி மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்பேசிக்கு மின்சாரம் செலுத்தும் கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்தக் கருவியைப் பயணத்தின்போது ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, இந்த செல்பேசிக் கருவில் உள்ள விசிறியை சுழற்றும்.அந்த விசிறி […]

மேலும்....

பக்தி முற்றினால்…

விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலில் ஒரே ஒரு எலுமிச்சம் பழம் 14 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை வேறு. இந்த மூடநம்பிக்கையில் விழுந்து போன குழந்தை இல்லாத 58 வயதுடைய ஒருவர் கண்மூடித்தனமாக 14 ஆயிரத்துக்கு அதை வாங்கியுள்ளார். அடமூடர்களே எலுமிச்சம் பழத்தால் குழந்தையும் வராது குரும்பையும் வராது என்பதை நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு […]

மேலும்....

படித்ததில் பிடித்தது!

பதினெட்டு என்ன கணக்கு சாமீ…? தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆறுமுகம் வேகமாக சங்கர சாஸ்திரிகள் வீட்டிற்கு வந்து சாமீ… சாமீ என்று அழைத்தார். என்னடா ஆறுமுகம் என்று கேட்டவராய் சங்கர சாஸ்திரிகள் வெளியே வந்தார். சாமீ எங்க தெருவிலே ஒரு பையன் ஒரு தவளையை கல்லால் அடித்துக் கொன்று விட்டான் சாமீ என்றான். அப்படியா! பெரும் பாவமாச்சுதே உயிர்க் கொலையைக் காட்டிலும் பெரும் பாவம் உலகில் வேறில்லை. அதன் பலாபலனை அவன் அனுபவித்தே தீர வேண்டும் வேறு […]

மேலும்....

ஆன்மீகமும் ஆதீனங்களும்!

– சிவகாசி மணியம் காதினிலே குண்டலம் ஆட, கனத்த சாரீரம் பாட, காய்ச்சிய பால் தொண்டையில் ஒட, கண்கள் கதியற்று கன்னியரை நாட… 1950களில் அறிஞர் அண்ணா அவர்களின் பேனா முனையிலிருந்து துள்ளி விழுந்த வசனம் இது. படம் வேலைக்காரி அவர் யாரை அடையாளம் காட்ட இதை எழுதினாரோ அதே போன்ற ஆசாமிகளை இன்றும் நம் மக்கள் கொஞ்சமும் குற்ற உணர்வின்றி கொண்டாடி வருவதைப் பார்க்கிறோம். ஆன்மிகப் போர்வையில் உலவும்  ஆசாடபூதிகள் பலர் இருந்தாலும் சட்டென நினைவுக்கு […]

மேலும்....

வலைப்பூ சிந்தனை : மீனாட்சி அம்மன் கோவிலின் மறுமுகம்

மதுரையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் 9வது வகுப்பு வரையில் நான் மீனாட்சியம்மன் கோவிலுக்கு போனதில்லை. பின் ஒரு கிறித்தவ வாத்தியார், “மதுரையில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க கோவிலைப் பார்க்காமல் இருக்கலாமா? கண்டிப்பாக போ” என்றார். அவருக்காக ஒரு நெருங்கிய நண்பனைக் கூட்டிக்கொண்டு மீனாட்சியம்மனைப் பார்க்கச் சென்றேன். உள்ளே நடக்க நடக்க பிரம்மாண்டம் தலையின் மேல் விரிந்துகொண்டே சென்றது. ஒவ்வொரு சிற்பத்தையும் நான் நின்று பொறுமையாகப் பார்க்க நேரம் பிடித்ததால் நண்பன் ஒரு ஓரத்தில் சோர்ந்து உட்கார்ந்துவிட்டான். அப்போதுதான் தென்பட்டன […]

மேலும்....