தமிழத்தின் இன்றைய பண்டைய பரப்புகள் – பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்

மிழகம் என்ற பெயர் இந்திய பெருநிலப்பரப்பில் தமிழ் வழங்கும் தனிப்பகுதிக்குச் சிறப்பாக வழங்கப்படுகிறது. இப்பகுதியின் இன்றைய எல்லை, பெரும்பாலும் எழுநூறு ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட  தமிழ் இலக்கண நூலான நன்னூலில் குறிக்கப்பட்ட எல்லையை ஒத்ததேயாகும். நன்னூலில்  தமிழகத்தின் எல்லை, குணகடல் குமரி குடகம் வேங்கடம் என்று கூறப்பட்டது.

மேலும்....

சனீஸ்வர சக்தி – சயண்டிபிக் பீலா – சமா.இளவரசன்

“என்னங்க சயன்ஸ்? சக்திக்கு முன்னாடி எதுவும் நிற்க முடியலையே?
எந்த சக்தி?

சனி பகவானோட சக்தியைத்தான் சொல்றேன். நாசா காரன் அனுப்பிச்ச சேட்டிலைட்டே சனி பகவான் சக்தியினால் நின்னு போயிடுதாம் சார்! எல்லா பேப்பர்லயும் வந்திருக்கே… அமெரிக்காகாரனே ஒத்துனுட்டான் சார்.. தந்தியில பார்க்கல நீங்க?

மேலும்....

சுயமரியாதைத் திருமணம்-நாகரிமடைந்த மனிதர்களின் திருமணம் – திராவிடப் புரட்சி

குடும்பம், அரசு, பொருளாதாரம், சட்டம், வழக்கம், ஒழுக்கம், சமயம்,கல்வி போன்ற நிறுவனங்களே ஒரு மனித சமூகத்தை ஒருங்கிணைக்கும் காரணிகள். இவற்றில் குடும்பம் என்ற நிறுவனமே சமூகத்தின் அடித்தளமாக, ஆணிவேராக இருக்கின்றது.

மேலும்....

கவிதை – தமிழர் திருநாள் – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!

மேலும்....

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?

இதுவரையில் திராவிட மாயை, திராவிடப் புரட்டு என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் ஆரிய திராவிடப் புரட்டு என்று வந்தார்கள் பாருங்கள் – அதுவே நாம் வெற்றி பெற்றிருக் கிறோம் என்பதற்கு அடையாளம். பெரியார் வெற்றி கண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளம் என்று எடுத்த எடுப்பிலேயே ஆணித்தரமான கருத்தை முன்வைத்தார் தி.க.தலைவர் கி.வீரமணி.

மேலும்....