பைபிள் கூறும் உண்மைகள்

பாவத்தைப் போக்க வந்த பரமபிதா

– ஆய்வாளன்

லகிலுள்ள மக்கள் அனைவரையும் உலுக்கி எடுக்கும் வார்த்தை ஒன்று உண்டானால் அது பாவம் என்பதாகும். அது ஒருவனைப் பிடித்துக் கொண்டால் அவன் பாவியாகிவிடுகின்றான்.

மேலும்....

உலகப் பகுத்தறிவாளர்

ஆப்ரகாம் தாமஸ் கோவூர்

– சு.அறிவுக்கரசு

மக்கெல்லாம் நன்கு அறிமுகமான பகுத்தறிவாளர் கோவூர், ஏ.டி. கோவூர் என்று பரவலாக அறியப்பட்ட கேரளப் பகுத்தறிவாளர் ஆப்ரகாம் தாமஸ் கோவூர். 1898ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் நாள் கேரள மாநிலம் திருவள்ளா எனும் ஊரில் பிறந்து, வங்காள மாநிலத்தில் படித்துப் பட்டம் பெற்று, சிறீலங்கா நாட்டில் பணியாற்றி வாழ்ந்து மறைந்தவர்.

மேலும்....

சனிப்பெயர்ச்சி ‘பலன்’ யாருக்கு?

கோவில்களில் கடவுளர்களின் சிலைகளையும் கடவுளச்சிகளின் சிலைகளைக் காட்டியும் சில அம்மணச் சிலைகளையும் ஆபாசச் சிலைகளையும் காட்டிக் காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பார்ப்பனர்கள். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஒரு பார்ப்பான் இப்படியும் காசு பண்ணிக் கொண்டிருக்கிறான்.

மேலும்....

2012 டிசம்பர் 21 : உலகம் அழியப் போகிறதா?

– கி.அழகரசன்

நாம் வசித்துவரும் உலகம் என்னும் பூமி வருகின்ற 2012 டிசம்பர் 21 அன்றுடன் அழிந்துவிடப்போவதாக மதவாதிகளைப் பின்பற்றும் சில புவிவான் (புவியியல் மற்றும் வானியல்) விஞ்ஞானியினர் பத்திரிகைச் செய்திகளின் மூலமாகவும், தொலைக்காட்சிச் செய்திகளின் மூலமாகவும் செய்திகளை வெளியிட்டு உலக மக்கள் அனைவரையும் தற்போது அச்சம் அடையச்செய்து வருகின்றனர்.

மேலும்....