காரல் மார்க்ஸ் – சிந்தனைத்துளி

உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்பளிக்கும் மூலம். மக்கள் இன்பமான வாழ்க்கை வாழவேண்டுமா? முதலில் மதங்களை ஒழித்துக் கட்டுங்கள். மனிதன் என்பதற்கு மேலான எந்தக் கவுரவமும் இல்லை. நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாகிறது. உன்னால் எதைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்புகிறாயோ அதைத் தீவிரமாகச் செய்து முடிக்க முயற்சி செய். அதுவே வெற்றி பெற உற்ற வழி. பிழையை எடுத்துக் காட்டாமல் விடுவதானது. அறிவுத் துறையிலே […]

மேலும்....

பெரியாரை அறிவோமா?

1)  பெரியாரின் மனதில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய அவர் குடும்பத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சி?

அ) பார்ப்பனர்களுக்குத் தானம் தருவது ஆ) புராண இதிகாசக் கதாகாலட்சேபங்கள் இ) ஜாதி வேற்றுமை பார்ப்பது ஈ) சகோதரியின் மகள் விதவையானது.

2) பெரியார் அவர்கள் 1934 முதல் 1959 முடிய 25 ஆண்டு காலத்தில் தாம் ஒத்துக்கொண்ட ஒரே ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் போக முடியாமல் போனதற்குக் காரணம்?

அ) உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : நீங்கள் எப்போதாவது மக்கள் இவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்களே என்று நினைப்பதுண்டா? – இ.கிருபாகரன், சோளிங்கர் பதில் : இல்லை; இல்லவே இல்லை. எப்போதாவது நம் மக்கள் இவ்வளவு புத்திசாலிகளாகவும் இருக்கிறார்களே என்று நினைத்து மகிழ்ந்தது உண்டு. கேள்வி : அச்சு ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்ற இந்திய பிரஸ் கவுன்சில் இருப்பதுபோல் மின்னணு ஊடகத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொணரும் அதிகார அமைப்பு தேவையா? – வேங்கடம், ஊற்றங்கரை பதில் : நிச்சயம் தேவை. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் […]

மேலும்....

இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும்!

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படியே வேலைவாய்ப்பில் முதலிலும், (மத்திய) கல்வி நிறுவனங்களில் பிறகும் ஆக 27 சதவிகித இடதுக்கீடு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக அமுலில் உள்ளது.

ஆனால்,  S.C., S.T.,, மக்களுக்கென அவர்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு பல ஆண்டுகளாக இருக்கிறது.

மேலும்....

புதுப்பாக்கள்

பதினெட்டாம் படி பூசை அன்பைத் தேடி அழகாய் படிஅறிவைத் தேடி ஆழமாய் படிஇன்மாய் வாழ இளமையில் படிஇருக்கின்ற வரை இயன்றவரை படிஇல்லாதோருக்கு உதவிட படிஈன்றவர்களின் பெருமையைக் காத்திட படிஇதிகாசங்களை முற்றிலும் ஒழித்திட படிதெரியாதோருக்கு தெளிவுபடுத்திட படிஇயலாமையிலும் கொடுத்து உதவிட படிஒற்றுமையாய் வாழ அமைதியைப் படிஉழைப்பைச் சுரண்டும் ஆதிக்கத்தைப் படிஉண்மையா, வேதமா? உணர்ந்து படிகண்ணுக்குத் தெரிந்த உண்மைகளைப் படிகாட்டில் வாழும் உயிர்களைப் படிமொழியைக் காக்க தெளிவாய்ப் படிமண்ணைக் காக்க மாண்புடன் படிஇனத்தைக் காக்க வீரத்தைப் படிமனிதனாய் வாழ உலகைப் […]

மேலும்....