இசைப்பாடல் – யார்…யார்….பெரியார்

இலண்டன் வாழ் ஈழத்தமிழர் சுஜித் ஜி எழுதி, ராப் இசை வடிவத்தில் தானே பாடியுள்ள இப்பாடல், இன்றைய இளைய தலைமுறை பெரியாரை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. பெரியார் களம் சார்பில் ஒலிக்குறுந்தகடாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் ஒலி வலம் வரும் இப்பாடலை நீங்களும் தரவிறக்கம் செய்து கேட்கலாம். உங்களது செல்பேசியில் சேமித்து அழைப்பு மணியோசையாகவும் வைத்துக் கொள்ளலாம். தரவிறக்க: https://files.me.com/sme2010/eu8x7w.mp3 தொண்டு செய்து பழுத்த பழம்தூய தாடி மார்பில் விழும்மண்டைச் சுரப்பை உலகு தொழும்மனக் […]

மேலும்....

முற்றம்

குறும்படம் மௌன மொழி ஈழத்தமிழர்கள் பட்ட துன்பத்தை, மனிதகுல வரலாற்றில் மனிதர்கள் எத்தனை வகையான துன்பங்களை பட்டார்களோ…, அத்தனை வகையிலும் பட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இதுவரையிலும் கேட்டதும், சொன்னதும், எழுதியதும் அனைத்துமே ஒரளவுதான். சொல்லப்படாதது இன்னும் ஏராளம். அப்படி, சொல்லப்படாத கோணம் ஒன்றில் ஈழத்தமிழரின் இன்னலை இந்த மௌனமொழி -_ குறும்படம் சொல்கிறது. கதை, இரண்டு காதலர்களுக்கிடையிலான ஊடலில் தொடங்குகிறது. அந்த ஊடல் விரிசலாக மாறுகிறது. இறுதியில் காதலி, காதலனுக்கு நிபந்தனையுடன் கூடிய கெடுவை விதிக்கிறாள். அந்த […]

மேலும்....

தமிழ்ப் படித்து பகுத்தறிவாளரானவர் யார்? – தந்தை பெரியார்

முதலாவது நான் பகுத்தறிவுவவாதி. எந்த விஷயத்தையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவன் நான். பஞ்சேந்திரியங்களுக்கும் தெரியப்படும்

மேலும்....

“அறிவியல் வளர்ச்சி : அயலவர் – தமிழர் பங்களிப்பு” (பகுதி 2)

வேதனை வினாக்கள் – ஓர் ஒப்பீட்டு ஆய்வு

தமிழர் வரலாற்றில், 2500 ஆண்டுகள் தொன்மைமிக்க தமிழ்ச் சமுதாயமாக தமிழகம் உள்ளது. கட்டுக்கதைகள், கற்பனைகள், மிகையான வழிபாட்டு வருணனைகள்

மேலும்....

பெரியார் எப்படிப்பட்டவர்? – அறிஞர் அண்ணா

கல்லூரி காணாத கிழவர்!

காளைப்பருவம் முதல் கட்டுக்கடங்காத முரடர்!

அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்க வேண்டுமென்று அறியாத கிளர்ச்சிக்காரர்!

 

மேலும்....