சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

நூல்: நல்லவன் வெல்வது எப்படி? ஆசிரியர்: பவான் சவுத்ரி வெளியீடு: Wisdom Village Publication (P) Ltd.649,040 Udyog Vigar, Base V,Gurgaon, Hariyana – 122 001 இணையதளம்: www.wvld.in நூலிலிருந்து… தீர்மானகரமாக நிரூபிக்கவோ, மறுக்கவோ இயலாத காரண, காரிய உறவுகளைப் பற்றிய யூகத்தையே மூடநம்பிக்கை என்கிறோம். பொதுவாக, மூடநம்பிக்கைகள் பயனற்றவை; எதிர்பாராத உடன் நிகழ்வுகளை காரணத்துடன் நிகழ்பவை எனத் தவறாகப் புரிந்து கொள்வதால், அவை தோன்றுகின்றன. பி.எஃப்.ஸ்கின்னர் என்கிற நடத்தையியல் உளவியல் வல்லுநர் 1948ஆம் […]

மேலும்....

ஒரு சிந்தனை-ஒரு தகவல்

ஒரு சிந்தனை டார்வின் தியரி மகா தப்பு! குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது டார்வின் தத்துவம். அது தவறு என்கிறேன். குரங்கு வர்க்கத்தில் பள்ளு, பறை, முதலியார், அய்யர், செட்டியார், பிள்ளை என ஜாதிப் பாகுபாடு இல்லையே!குரங்கு ஒரே வர்க்கமாயிற்றே! ஒரு தகவல் கண்ணதாசன் உங்களுக்கு தெரிய வேண்டியது புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்ற திராவிட இயக்க இலக்கிய மாத இதழ் தரமிக்கது. கல்கி, கலைமகள், ஆனந்த விகடன் போன்ற அவாள் ஏட்டிற்கு சவால் விட்ட ஏடு. […]

மேலும்....

பெரியாரை அறிவோமா?

1)    தொடக்கம் முதல் இறுதிவரை தம்முடைய பொதுவாழ்வின் இலக்காகவும் அதை அடைவதற்கான வழிமுறையாகவும் பெரியார் கொண்டிருந்தவை யாவை ? அ)    சாதியையும் வருணதர்மத்தையும் ஒழித்தல்  ஆ)    சாதியிருக்கும் வரை அதன் அடிப்படையில் வகுப்புரிமை பெற்றுச் சமூகநீதியை நிலைநாட்டல்  இ)    பகுத்தறிவு நெறியைப்  பரப்பி அதன் அடிப்படையில் கிளர்ச்சிகள் செய்தல்  ஈ)    மேற்கூறிய மூன்றும். 2)    சமுதாயத்தின் எலும்புருக்கி நோய் போன்றவர் எவர் எனப் பெரியார் கருதுகிறார்? அ)    அரசியல் மூலம் பணம், புகழ், பதவி முதலியவற்றைச் சம்பாதிக்கத் […]

மேலும்....

பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் ‍- 8

(ஜூலை 16-31, 2012 இதழ் தொடர்ச்சி…) ஸ்திரீகளும் ஸ்ரீ கிருஷ்ணரும் வாருங்கள் விரதசீலகளான சுந்தரவதிகளே! நான் இந்த ஸ்ரீ நந்தவ்ரஜத்தில் ஆவிர்ப்பவித்த நாள் முதல் உங்களுடன் விருத்தியடைந்து கொண்டிருக் கின்றேன். இதுவுமன்றி எனது நிசாம்சத்தாலும் உங்களுடைய சம்பந்தத்தாலும் உங்களுள்ளும் புறம்புமாக வியாபித்துக் கொண்டிருக்கின்றேன். உங்களிடத்தில் நானறியாத தர்மங்களுண்டோ? உங்கள் மனோவாக்குக் காய முதலிய சரீர குண தர்மங்களுக்கு நான் அன்யனோ? ஆகையால் நீங்கள் நன்றாயோசித்துப் பாருங்கள். என் விஷயத்தில் நாணிக் கூசத்தக்க வியவகாரம் எவ்வளவுமில்லை. மேலும் நீங்கள் […]

மேலும்....

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்

தோழியர் தேவை வயது 34, I.T.I. (MMV)  படித்து, தனியார் துறையில், மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. —————— வயது 29, B.Com., MBA விஙிகி படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய்     ரூ.15,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப் படிப்பு படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. ————————- வயது 50, பத்தாம் […]

மேலும்....