நாளேட்டின் நாயகர்

– மஞ்சை வசந்தன் வியப்பின் மறுபெயர் வீரமணி என்று நான் ஒரு நூல் எழுதி முடிக்கவிருக்கிறேன். அவர் வாழ்வில் சாதித்தவை, நிகழ்த்தியவை, எல்லாமே வியப்பிற்குரியவையே! அவற்றுள் ஒன்றுதான் ஒரு பத்திரிகை ஆசிரியராய் தொடர்ந்து ஒரே பத்திரிகைக்கு 50 ஆண்டுகள் நிறைவு செய்வது என்பது. அதுவும் ஒரு புரட்சிப் பத்திரிகையை, வெகுஜனங்களின் நம்பிக்கைக்கு எதிரான ஆனால் உண்மையான செய்திகளை வெளியிடும் ஒரு பத்திரிகையை ஆசிரியராய் இருந்து நடத்தி சாதிப்பது என்பது வியப்பினும் வியப்பாகும். ஆம் உலகில் வேறு எவரும் […]

மேலும்....

“விடுதலை” நமக்கு ஓர் போர்வாள்

ரஷியப் புரட்சி கண்ட மாமேதை லெனினுக்குப் போர்வாளாக இருந்தது இங்க்ரா (தீப்பொறி) நாளிதழ். சமுதாயப் புரட்சி கண்ட தந்தை பெரியாருக்குக் கேடயமாக இருந்தது – இன்றும் இருப்பது விடுதலை! இங்க்ராவின் பணி முடிந்து விட்டது. ஆனால் விடுதலையின் பணி காலத்தின் தேவையாகத் தொடருகிறது – இனியும் தொடரும்! எழுபத்தைந்து  கடந்தாலும் நமது ஆசிரியர்  -தமிழர் தலைவர் தளராத நடையோடு இன்னும் தாவித்தாவித்தான் வருகிறார். தனது நெஞ்சுக் கூட்டிற்குள் அவர் வளர்க்கும் விடுதலையும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்தக் காலக் […]

மேலும்....

வரவேற்கிறேன் – தந்தை பெரியார்

என் உடல் நிலை எனக்கு திருப்தி அளிக்கத்தக்கதாய் இல்லை. இப்போது போல் சுற்றுப்பிரயாணம் செய்ய என்னால் இனி முடியாது. கழகம் நல்லபடி இயங்க வேண்டுமானால் பிரசாரமும் பத்திரிகையும் மிக்க அவசியமாகும். இந்த இரண்டு காரியத்திற்கும் தகுதியான தன்மையில் தான் நான் இருந்து வந்தேன். எப்படி என்றால் நான் ஒருவன்தான் இவற்றிற்கு முழு நேரத் தொண்டனாகவும் கழகத்தில் ஊதியம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லாதவனாகவும் இருந்து வந்தேன்; வருகிறேன். இன்று கழகத்தின் மூலம் ஊதியம் எதிர்பார்த்து வாழ்க்கை […]

மேலும்....

விடுதலை பரிணாமத்தின் சிற்பி

1960களின் தொடக்கம். விடுதலை நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் அலுவலகத்திற்கு ஓரிரு மணிநேரம் மட்டுமே வருவார். தலையங்கம் எனப்படும் ஆசிரிய உரையை எழுதித்தருவார்.

மேலும்....

இணையத்தில் விடுதலையின் போராட்டம்

விடுதலை  இதழ் எனக்கு 1980 களின் இறுதியில்  அறிமுகமாகிப் படித்து வந்தாலும்,1983 முதல் தினந்தோறும் படித்து வந்த எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன்.நான்கு பக்கங்கள் கொண்ட விடுதலை இதழில் தொடங்கிய எனது பயணம்

மேலும்....