அறிவியல் மணிக்கூடு
பண்டைய காலத்தில் காலத்தைக் கணிக்கவும் இடத்தைக் கணிக்கவும் பயன்பட்ட ஓரை, இராசி, நட்சத்திரம் என்பன பிற்காலத்தில் பார்ப்பனர்களின் பிழைப்புக் கருவியாக _ தொழிலாக மாற்றம் பெற்றன. இந்த மூடநம்பிக்கைகளில், ஜோதிடப் போர்வையில் சிக்கிக்கொண்டு மக்கள் எவ்வாறெல்லாம் துன்பப்படுகின்றனர் என்பதை விளக்கும் மணிக்காட்டி விற்பனைக்கு வந்துள்ளது. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல புரியாத புதிர்கள் அறிவியல் வழியே மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளன. அந்த மணிக்காட்டியின் நடுவே கதிரவனும் அதைச்சுற்றிக் கோள்களும் நீள்வட்டப் பாதையில் சுற்றுவது படங்களுடன் போடப்பட்டுள்ளன. கோள்களுக்கும், கதிரவனுக்கும் […]
மேலும்....