நீ உலகிற்கே சொந்தம்
நீ உலகிற்கே சொந்தம் ஆண்டாண்டாய் அடிமைகளாய்வாழ்ந்துவந்த தமிழினம் அடியோடுமாறியது என்றால் – என் தலைவன்ஒருவனாலேயே ஆரியப்பேய் அடங்காமல்ஆட்டம் போட்ட போதெல்லாம்அறிவு போதிக்கும் தன் தடியால்அடக்கிவைத்த மாவீரன் மக்களுக்கு உழைத்திட காங்கிரசில் சேர்ந்தாய்மடமைகள் நீக்காத செயல்களைக் கண்டு – அக்கட்சியையேதுச்சமெனத் தூக்கி எறிந்தாய்சற்றே நீ வளைந்திருந்தால்இந்தியாவிற்கே சொந்தம் – நீதன்மானத்துடன் வாழ்ந்து வென்றதால் இன்றுநீ இந்த உலகிற்கே சொந்தம் புகழ்மாலையில் மயங்கிக்கிடந்த சாமிகளுக்குசெருப்புமாலை அணிவித்த துணிச்சல்காரனேமுடங்கிக் கிடந்த சமூகத்திற்கெல்லாம்முட்டுக்கொடுத்து வாழ்ந்தாயேமூடநம்பிக்கைப் பிறவிகளையெல்லாம்மூட்டைமுடிச்சுடன் ஓடோடச் செய்தாயே இன்று நாங்கள் மனிதராய் […]
மேலும்....