வலைவீச்சு : முகநூல் பேசுகிறது
விநாயகனின் ஊர்தி எலியை இன்று முதல் கொல்ல மாட்டோம் என்று முடிவு செய்து இவ்விழாவைக் கொண்டாடுங்கள். எலி என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ளவேண்டும். எலிப் பொறி வைத்துக் கொல்லக் கூடாது. – இனியதமிழ் 01.09.2011 காலை 10:36 மணி என்னங்க அநியாயம் இது. அன்னாஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தரலைங்கிறதுக்காக ஒரு மாணவனைத் துரத்தித் துரத்திக் கல்லால் அடித்து, கூவத்தில் முழ்கடித்துக் கொல்றாங்கன்னா…. எனக்கு குஜராத் கலவரம்தான் நினைவுக்கு வருகிறது….அது சரி… இவன்களும் “பாரத் மாதாகீ ஜெய்..” […]
மேலும்....