வஞ்சகம் வாழ்கிறது – 3

புரட்ட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இரணியன் (அல்லது) இணையற்ற வீரன் என்ற கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம்) – எழுதியவர் ;  ந.சேதுராமன், திண்டிவனம் பொன்: அடடே! எப்படி எங்கள் இளவரசர் பேரைத் தெரிஞ்சுக்கிட்டீங்க? காங்: முக்காலமும் உணர்ந்து சொல்லக்கூடிய ரிஷீஸ்வரர்கள் எங்களிடமுண்டு. சாத்தப்: முக்காலம்னா? காங்: கடந்த காலம்! இப்போது நடைபெறுகின்ற காலம். இனி நடக்கப்போற எதிர்காலம். இதை எல்லாம் கணித்துச் சொல்லக்கூடிய வல்லமை பெற்றவங்க எங்களிடம் உண்டு. இளவரசர் எங்கே வந்திருக்கிறார்? ஏன் வந்திருக்கிறார்? சொல்லட்டுமா? […]

மேலும்....

குடிஅரசு வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

பக்கீர் மஸ்தானின் அற்புத சித்தியும், மக்களின் பாமரத் தன்மையும் (காலங்காலமாக சாமியார்கள் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றும் பழக்கம் இந்து மதத்தில் மட்டுமின்றி முஸ்லிம் மதத்திலும் உண்டு. இந்தச் சாமியார்கள் சிஷ்யர்களின் துணையோடு மக்களுக்கு உற்ற துன்பங்களைத் தங்களின் சித்திகளால் நீக்குவோம் எனக் கூறி ஏமாற்றி வருகின்றனர்.  அவர்கள் ஊதிக் கொடுக்கும் தீர்த்தம், மந்திரம் செய்துதரும் எலுமிச்சம்பழம் போன்றவைகள் புத்திர உற்பத்தி செய்யும் எனப் போதிக்கின்றனர்.  அப்படிப்பட்ட சாமியார்களில் ஒருவர்தான் இராமநாதபுரம் மாவட்டத்தில் நம்புதாளை எனப் பெயரிய […]

மேலும்....

பளீர்

மனிதர்களுக்கு மட்டுமா உலகம்? சிற்றுயிர்கள்தான் நம் வாழ்க்கையைச் சமநிலைப்படுத்துகின்றன. தேனீக்கள்தான் காட்டை விரிவு செய்கின்றன. தேனீக்கள் இல்லை என்றால் மகரந்தச் சேர்க்கையும் கிடையாது. காடுகளும் இல்லை. இத்தகைய சிற்றுயிர்கள் அழிந்துவிட்டால், இயற்கையின் பிணைப்பு அறுந்துவிடும். இயற்கையில் எங்கே தட்டினாலும் இன்னொரு பக்கம் அதிரும். உதாரணமாக, தலைப்பிரட்டையின் முக்கிய உணவு கொசு முட்டை. ஆனால், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் தலைப்பிரட்டைகள் அழிகின்றன. தலைப்பிரட்டைகள் அழிவதால் கொசுக்கள் அதிகரிக்கின்றன. நாமோ கொசுக்களை அழிப்பதற்குக் கொசு மருந்து அடித்து, மலேரியா பற்றிக் […]

மேலும்....

உலகப் பகுத்தறிவாளர் – எபிகூரஸ் – 3

மாறுதலுக்கு அடிப்படை – சு.அறிவுக்கரசு கிறித்துவத்தின் எதிர்ப்பு யேசு கிறித்துவின் சீடர்களால் உருவாக்கப்பட்ட கிறித்துவ மதம், யேசுவின் இறப்புக்குப்பின் உயிரோடு எழுந்த கதையின் அற்புதத்தை வியந்து போற்றும் மதமாகும். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட யேசு உண்மையில் செத்துப் போனாரா? அவர் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தபோது கல்லறையிலிருந்து தப்பிக்க உதவிய ரோமானியப் படைத்தலைவன் பிற்காலத்தில் கல்பாடோசியா எனும் ஊரில் கிறித்து மதகுரு ஆக்கப்பட்டவன். இத்தகைய கிறித்துவ மதத்தினர் எபிகூரசின் தத்துவங்களை எதிர்த்தனர். கிறித்துவ மறை நூல் பைபிளில் வரும் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மின்சாரக் கட்டணத்தைத் தயவுதாட்சண்ய மின்றி உயர்த்தும் ஜெ.அரசு, மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய முன்நடவடிக்கை ஏதேனும் எடுத்துள்ளதா? – தி.க.கூத்தன், சிங்கிபுரம் பதில் : பழைய தி.மு.க அரசின்மீது பழிபோட்டதைத் தவிர, வேறு ஆக்கரீதியான பணிகள்-மின் தட்டுப்பாட்டைப்போக்க ஏதும் செய்யாத தால் இப்போது மின்வெட்டு அறிவிக்கப் பட்டது. எல்லாம் சேர்ந்து 7 மணி நேரம் ஆனதுதான் சாதனை… அந்தோ வாக்களித்த மக்களே……! கேள்வி : உயர்ந்த பதவிகளை வகிக்கும் அடித்தட்டு மக்கள் தந்தை பெரியாருக்கு […]

மேலும்....