சிந்தனைத் துளிகள் – தந்தை பெரியார்
அமைதி உங்களைத் தாமதமாக – ஆனால் நிச்சயமாக வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். நல்ல குடும்பம் என்பது வரவுக்கு மிஞ்சி செலவு செய்யாமல் இருப்பதே. பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும். அறிவாளிக்கு – இயற்கையை உணர்ந்தவனுக்குத் துன்பமே வராது. கடவுள் எண்ணம் அறிவையே கொன்றுவிட்டது. பகுத்தறிவைக் கொண்டு ஆய்ந்து, சரி என்று பட்டபடி நடவுங்கள். கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும். அறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததை (கடவுள்) […]
மேலும்....