உங்களுக்கு தெரியுமா?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பும் திட்டத்தை, உத்தரவு போட்டு ஒழித்தவர் ராஜகோபலாச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

” நச்…”

மூடநம்பிக்கையைப் பரப்பும் மீடியாக்கள்

பத்திரிகை கவுன்சில் வரம்பிற்குள் எலக்ட்ரானிக் மீடியாக்களையும் கொண்டு வர வேண்டும். மீடியாக்கள் மீது எனக்கு அவ்வளவாக நல்ல எண்ணம் இல்லை. மீடியாக்கள் எல்லாம் மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும்.

ஆனால், மக்களின் நலனுக்காக அவர்கள் செயல்படுவதில்லை. அதற்கு மாறாக சில நேரங்களில் மக்களுக்கு விரோதமாகச் செயல்படுகின்றனர்.

மேலும்....

6-ஆம் அறிவுக்குப் பொருந்தாத 7-ஆம் அறிவு

– சமா. இளவரசன்

உலகத் தமிழர்களின் வெற்றி என்ற வாசகத்தோடும், ஈழத்தில் நிகழ்ந்த படுகொலையைக் குறிப்பிடும் வசனங்களுடனும் வந்த விளம்பரங்கள் ஏழாம் அறிவு படத்தைப் பார்க்கத் தூண்டின. தமிழின உணர்வாளர் களும், தமிழ்ப் பற்றாளர்களும் பெரும் ஆர்வத்துடன் படத்தை வரவேற்றார்கள்.

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…

அய்யா… அய்யா… என்ற அவலக்குரல்

– கி. வீரமணி

அய்யாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபத்தில் சோகமே உருவாக தலைவர்கள்…

அய்யா அவர்கள் ஒரு கட்சித் தலைவராகிய – நாட்டின் பொதுச்சொத்து எனும் உண்மை உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

அனைத்துக் கட்சிக்காரர்களும் போட்டி போட்டுக்கொண்டு தமிழினப் பாதுகாவல ருக்குக் காட்டிய மரியாதை சரித்திரத்தில் அழிக்க முடியாத அத்தியாயம்.

மேலும்....