உலகப் பகுத்தறிவாளர் – எபிகூரஸ் – 2

நான் கூறிய உண்மைகள் என்றும் நிலைத்து நிற்கும் – சு. அறிவுக்கரசு “அறிவுள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் அர்த்தம் இல்லாதது; அவர்கள் வீட்டுக் கதவை அது தட்டாது. அவர்களுடைய செயல்கள் எல்லாமே அவர்களின் வாழ்நாள் முழுவதுமே பகுத்தறிவின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன; அமைந்திருக்கும் என்று உறுதிபடக் கூறியவர் எபிகூரஸ். ஆசையை அறுத்துவிடு, அல்லால் ஆவியைப் போக்கிவிடு என்று எங்கோ விண்ணப்பம் போடும் போக்கு அவருடயதல்ல. நம் ஆசைகள் அனைத்தும் அவசியமானவை என்பதோடு இயற்கையானவையும் ஆகும். அவற்றை அடைந்துவிட்டால் வலி ஏதும் இல்லை, […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : கண்டதற்கெல்லாம் சண்டியர்த்தனமாய் மய்ய அரசை மிரட்டும் அன்னா ஹசாரே, ராம்சேனாவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டிக்கத் துணிவில்லாமல் காஷ்மீர் சம்பந்தமான பிரசாந்த் பூஷனின் கருத்து என்னுடைய கருத்தல்ல என்று ஜகா வாங்குவது ஏன்? – க. சுந்தரம், மதுரை பதில் : ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் முகமூடி அவர். எனவே ‘His Master’s Voice’ எஜமானக் குரல் ஒலி கேட்கிறது! ஜகா வாங்காமல், எதிர்கொள்ள முடியாதே! கேள்வி:. காந்தியாரின் அன்றைய உண்ணாவிரதப் போராட்டத்திற்கும், அன்னா ஹசாரேயின் […]

மேலும்....

“ஓ” – 12 – அருகே உள்ளவர்களுக்கு உதவுங்கள்

அருகே உள்ளவர்களுக்கு உதவுங்கள்

– சோம. இளங்கோவன்

“ஓ”வின் வகுப்பறை மிகவும் விறுவிறுப்புடன் உற்சாகமாகப் போய்க் கொண்டுள்ளது.வார நாட்களில் தினமும் ஒரு தலைப்பில் வகுப்பு நடக்கும். அதன் தலைப்பையும், கேள்விகளையும் கொடுத்துவிடுவார்.

மேலும்....

யாரைப் பார்த்து யார் காப்பியடித்தார்கள்?

– தந்தை பெரியார்

மதங்கள் என்பவையெல்லாம் ஒரு கடவுள் இருந்தாக வேண்டும்; மோட்சம் – நரகம் இருந்தாக வேண்டும்; கடவுள் தன்மை பொருந்திய அவதார புருஷர்கள், குருமார்கள் இருந்தாக வேண்டும்.

இவை இல்லாமல் உலகில் எந்த மதமும் இருக்க முடியாது. இந்து மதத்துக்கோ இவை மாத்திரம் போதாது. அதாவது பல கடவுள்கள் வேண்டும்;

மேலும்....

அறிவைக் கொல்லும் அரசு

 

 

– மணிமகன்

வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்தபடியாக புத்தகங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று தான் உதிர்த்த பொன்மொழியுடன் சிலையாக அமர்ந்திருக் கிறார் அண்ணா. பின்னே பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது அவர் பெயர் தாங்கிய நூலகம். உள்ளே நுழைய வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டில் தங்கள் வருகையைப் பதிவு செய்ய வரிசையாக நிற்கின்றனர் புத்தக ஆர்வலர்கள்.

மேலும்....