காமன்வெல்த்தில் தமிழீழம்

காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாடு அக்டோபர் 28ஆம் தேதி முதல் 31 வரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, இலங்கை உள்பட 54 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டினை இங்கிலாந்து மகாராணி எலிசபெத் தொடங்கி வைத்தார். இதில், நாடு கடந்த தமிழ் ஈழப் பிரதிநிதிகளின் சார்பில்  கலந்து கொண்ட அதன் வெளியுறவுத் துறைத் துணை அமைச்சர் மாணிக்கவாசகர் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை காமன்வெல்த் கூட்டமைப்பின் சார்பில் விசாரிக்க வேண்டும் என்று கூறியதாகவும், போர்க்குற்ற […]

மேலும்....

பளீர்

விபத்துகள் சாலை விபத்து, ரயில் விபத்து, தீ விபத்து, இடி, மின்னல் தாக்குதல் போன்றவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையினை ஒவ்வொரு ஆண்டும் புள்ளியியல் துறை மற்றும் தேசிய குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கணக்கெடுத்து வெளியிடுகின்றனர். 2010ஆம் ஆண்டு நடந்த விபத்துகளில் 3 லட்சத்து 84,649 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மக்கள் தொகையில் 9.3 சதவிகிதம் கொண்ட மகாராஷ்டிராவில் விபத்து உயிரிழப்பு ஆறில் ஒரு பங்காக 16.7 சதவிகிதம் நடந்துள்ளது. 6.1 சதவிகித மக்கள் தொகை கொண்ட மத்தியப் […]

மேலும்....

கவிதை – இரவல் தலைகள்

மூடநம்பிக்கைகள்கூடசிலருக்குச்சவுகரியமாய்த் தெரியலாம்சொந்தமாகச் சிந்திக்கும்சிரமமில்லையே… தேங்காய்களைத்தலைமேல் உடைத்துக்கொள்வதுபக்தர்கள் உரிமை நம்பிக்கையா? வைத்துக்கொள்ளுங்கள்சுவரில்ஆணியடிக்க வேண்டாம். புகழ்: ரத்த எழுத்துவெட்டுகளால் தொடர்வதுஅரச பரம்பரை. பரிசுத்தம் என்றாலும்நம்ப ஆளில்லை. தேருக்கு விழாஇழுக்கும் மாந்தரை மறந்துதாடியளவு ஞானம். வானம்மண்ணிலிருக்கும் மனிதருக்காகவே.கங்கை புனிதம்தான்தாகம் தீர்ப்பது கூஜா பூக்களைத் தூவாதீர் சமாதிகளில்எலும்புக்கூடுகளுக்குநுகர்திறன் இல்லை. தலைவர் உயரம்தொண்டர்கள் உபயம் ஒடிந்த சட்டங்கள்அவர் வீடு சுற்றிசுதந்தர தின மிட்டாய்களும்கசக்கின்றனசீன இறக்குமதியோ? சமாதியிலிருந்தும்கொலை தொடர்கிறார்தலைவர்சக்தி வாய்ந்தவர்தாம்! புவி அதிர்விலும்நன்மைசிலை சிலநொறுங்கும். உங்கள் அறிவைநாங்கள் ஏன் சுமக்க வேண்டும்?கண் இல்லாத இடங்களில்மெழுகுவத்திஆறு அறிவா?மிகவும் […]

மேலும்....

புதையல்

பிறவிக் குணம் “தான்”  என்ற கர்வம் தலைதூக்கி நிற்கும், மற்றும் ஒரு குணம் கெட்டவன்தான் பார்ப்பனன்; தனக்காக மட்டுமே வாழ்பவன்; எல்லாமே அவனுக்குச் சொந்தம் என்றும், மற்றவர்களுக்காக அவன் எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்ற எண்ணத்தோடு வளர்க்கப்பட்டவன். இதை அவனுடைய வாழ்க்கையில், தன்னுடைய எல்லா நடவடிக்கைகளிலும் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பவன். பொது நன்மையையும், நாட்டுப்பற்றையும்கூட தன்னுடைய சொந்த நலனுக்காகத் தூக்கி எறிந்து விடுவான். தன்னை வளப்படுத்திக் கொள்வதற்காக, காட்டிக் கொடுப்பது, நன்றிகெட்டதனம், திருட்டுத்தனம் ஆகியன அவனுக்கு ஒரு பொருட்டல்ல. […]

மேலும்....

நூறு வயது வாழ……

இரத்த ஓட்டம் மற்றும் இதய நோய் பாதிப்புகள் தொடர்பான மாநாடு கனடாவில் நடைபெற்றது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள், சிறப்பு நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ்வதற்கு அடிப்படையான 7 கருத்துகளை கனடா நாட்டைச் சேர்ந்த இதய சிகிச்சை நிபுணர் கிளைட் யான்சி உரையாற்றியுள்ளார். இரத்த ஓட்டத்தில் ஏற்படும் திடீர் பாதிப்புகள், முடக்குவாதம், மாரடைப்பு போன்றவற்றால் பெரும்பாலான மக்கள் உலக முழுவதும் பாதிக்கப்படுகின்றனர். இதய நோய் காரணமாக அமெரிக்கா […]

மேலும்....