2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சொல்லாததைச் சொன்னதாக ஊடகங்கள் வெளியிடுவதா?
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு நடந்துவரும் நிலையில், அதனை விசாரிக்கும் முழுப் பொறுப்பும் நீதிமன்றங்களுடையதே தவிர – ஊடகங்களின் (ஏடுகள், நாளேடுகள், வார ஏடுகள், தொலைக்காட்சிகளின்) பணி அல்ல; ஆனால், நம் நாட்டில் கெட்ட வாய்ப்பாக, தாங்கள் செய்தியை முந்தித் தரவேண்டும் என்பதாலும், இந்த ஊடகங்கள் அனைத்திலும் மனுவாதிகளான உயர்ஜாதி வர்க்கத்தினரின் ஏகபோகமாகவும், முதலாளிகளுடைய ஆயுதங்களாகவும், உடைமைகளாகவுமே செயல்படுவதால், செய்திகளைச் சுதந்திரமாக, ஓர்ந்து கண்ணோடாமல் தருவதில்லை. இன்னும் சில ஏடுகளால், ஊடகங்களால் அரைவேக்காட்டுச் செய்திகளைக்கூட அனுமானத்தால் உருவாக்கப்பட்டு, விசாரணை […]
மேலும்....