அய்யாவின் அடிச்சுவட்டில்
மனித சமுதாய வளர்ச்சிப் பற்றுதான் இருக்கவேண்டும் – கி.வீரமணி பெரியாருடன் நெ.து.சுந்தரவடிவேலு 31.7.1973-இல் கல்வியில் இடஒதுக்கீடு குறித்து, ஜிலீமீ பிவீஸீபீ பேப்பர் வெளியிட்ட கருத்துக் குறித்து, விடுதலையில் அன்று தலையங்கம் எழுதினேன். அதில், பார்ப்பனப் பத்திரிகை குறித்து, பார்ப்பன எரிச்சல் என்ற தலைப்பில் எழுதினேன். பத்திரிகைகள் என்ற ஆயுதங்கள் தங்கள் கையில் இருப்பதால், பிரச்சாரத்தின் மூலம் எவ்வுண்மைகளையும் தவிடுபொடு ஆக்கலாம்; மலையை மடுவாக்கலாம்; சாணியைச் சாமியாக்கலாம் என்பது பார்ப்பனர்களது ஆழ்ந்த நம்பிக்கையாகும். அதிலும், பார்ப்பனர்களது கல்வி ஆதிக்கமும், […]
மேலும்....