நாத்திகம் ஒரு மாற்றுக்கலாச்சாரம் என்பதை நடைமுறையில் கண்டேன்

கி. வீரமணியுடன் சூடான் (வலப்பக்கம்) எந்த ஒரு நிகழ்ச்சியின் வெற்றியோ – தோல்வியோ அந்த நிகழ்ச்சியில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதில் இருப்பதல்ல; அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் அனுபவத்தையும், மாநாடு எவ்வளவு அழகாக, திறமையுடன் நடத்தப்பட்டது என்பதையும் பொறுத்தது. இந்த அளவுகோல்களை வைத்துப் பார்க்கும் போது, திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாடு பெருவெற்றியைப் பெற்றது என்றுதான் கூறவேண்டும். இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த திராவிடர் கழகமும், நாத்திக மய்யமும் இணைந்து அதன் தலைவர்களான […]

மேலும்....

மனுதர்மத்தில் மாமிசம்

மனுதர்ம சாத்திரம் மூன்றாவது அத்தியாயம் சுலோகம் 266 – இல் இறந்தவர்களுக்கு எந்தவிதமான திதி/தெவசம் செய்தால் இறந்தவர் எவ்வளவு காலம் திருப்தி அடைவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது பின்வருமாறு: சுலோகம் 266 பிதுர்களுக்கு எவ்விதமாய் சிரார்த்தஞ் செய்தால் நெடுநாள் வரையிலும், எவ்விதமாகச் செய்தால் முடிவில்லாத காலம் வரையிலும், திருப்தியுண்டாகுமோ அது முழுமையுஞ் சொல்லுகிறேன். 267. திலம் – செந்நெல்லரிசி, உளுந்து, ஜலம், கிழங்கு, பழம் இவைகளினால் சிரார்த்தம் செய்தால் மனிதர்களின் பிதுர்கள் ஒரு மாதம் வரையிலும் திருப்தி […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : அய்யா, நான் ஒட்டன் சமூகத்தைச் சார்ந்தவன்; ஒடுக்கப்பட்ட ஜாதிதான். ஏன் எங்களை எஸ்.சி (S.C) பிரிவில் சேர்க்கவில்லை? – கே.ஆர்.சி.துரைதன்ராஜ், கடலூர்- 2 பதில் : இதுபற்றி உங்கள் சமூகத்தவர்களை ஒன்று திரட்டி, அரசிடம் குறிப்பாக ஷி.சி. ஆணையத்திடம் மனுகொடுத்து செயல்பட முயற்சி எடுக்க வேண்டும் நீங்கள். அழுத பிள்ளைதானே பால் குடிக்கும்? கேள்வி : காதலர் தினத்தைக் கண்டித்து, இந்து முன்னணியினர் நாய்களுக்குத் திருமணம் செய்துவைத்தது எதைக் காட்டுகிறது? – கே.ஆர். ரவீந்திரன், […]

மேலும்....

புதுப்பாக்கள்

எதிர்காலம் கைரேகை பார்த்து… எதிர்காலத்தைக் கணிக்காதே!….. ஏனெனில், கையில்லா … மாற்றுத் திறனாளிக்கும்… உண்டு, எதிர்காலம்!!… – நெய்வேலி.க.தியாகராசன் கொரநாட்டுக் கருப்பூர் குடமுழுக்கு கருடனொன்று வருமென்று பெருங்கூட்டம் கூடிநிற்க, ஓதுவாரும் உடன்வந்த தூதுவரும் காத்திருக்க, பத்துப்பவுன் சங்கிலியைக் கொத்தாகப் பறிகொடுத்த பெண்ணொருத்தி கதறியழ கண்ணிலந்தக் கருடனையும் கன்னமிட்ட திருடனையும் என்ன தேடியும் காணாமல் ஒருவழியாய் முடிந்ததுவே திருக்கோயில் குடமுழுக்கு! – க.இளஞ்செழியன் பேராவூரணி தருமமிகு…. அய்ம்பது லட்சம் செலவில் ஆலய கோபுரம் துவஜ ஸ்தம்பம் பொன்தகடு வேயும் […]

மேலும்....

தமிழக மீனவர் பிரச்சினை : பின்னணியில் எண்ணெய்

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், பிடித்து வைக்கப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்திய அரசு இது குறித்து தொடர்ந்து மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. சிங்களக் கடற்படையோடு, சீன ராணுவமும், கூலிப் படைகளும் இத்தகைய அத்துமீறலைச் செய்வதும் அண்மைக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வதைப்பட்டிருக்கின்றனர். ஈழப்பிரச்சினை காரணமாக, விடுதலைப்புலிகள் மீனவர் வேடத்தில் இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தில் தான் இலங்கைக் கடற்படை […]

மேலும்....