சிந்தனைத்துளி
அறிவைத் தானாக வளர்த்துக் கொள்ளலாம். ஆனால், குணத்தை மக்களோடு பழகித்தான் அடைய வேண்டும். உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனைவிட முந்தச் செய்கிறது. கடிந்து கொண்டபின் தட்டிக் கொடுப்பது மழை நின்றபின் வரும் வெயில்போல் இதமானது. சென்றதை மறப்பது, நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது, வருங்காலம்பற்றிச் சிந்திப்பது. நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது. ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது. அன்புடன், கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. அசைக்க முடியாத உறுதியும் திடசித்தமும் […]
மேலும்....