சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

நூல் தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்ஆசிரியர்    ந.க. மங்களமுருகேசன்வெளியீடு    தென்றல் பதிப்பகம் 13/3 பீட்டர்சாலை குடியிருப்பு, இராயப்பேட்டை, சென்னை – 14.பக்கங்கள்    512 விலை: ரூ. 280/- எளிமையில் வாழ்ந்த இளமை பெரியாருக்கு இயக்கப் பணிகளுக்கும் தனிப்பட்ட உதவிகளுக்கும் என வந்த மணியம்மையார் அப்போது பெண் என்று அழைக்கக்கூடிய வயதினர்.  அப்போது சீவிமுடித்துப் பூச்சூடித் தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்ற பெண்களுக்கே உரிய இயற்கையான ஆர்வம் தோன்றும் பருவம், பறக்கும் தலை, கருப்பு ஆடை, […]

மேலும்....

மத்தியிலும் மாநிலத்திலும் ஆரியர் – திராவிடர் போராட்டத்தின் புதிய வடிவம்

பிரதமர் ஏன் மவுனம் சாதிக்கிறார்? ஏன் இந்த ஊழல்கள் பற்றிய பிரச்சினைகளில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் ஏதும்  அளிக்கத் தயங்குகிறார் என்று பா.ஜ.க உள்பட எதிர்க்கட்சியினர், ஊடகங்கள் எல்லாம் கோரஸ் பாடி வந்தனர். இவர்கள் வாயை அடைக்க, பேச வேண் டிய அவசியம் வரும்போது பேசுவேன், இதோ தொலைக்காட்சி ஆசிரியர்களை செய்தியாளர்களை அழைத்து அவர்களது கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன். அது நாட்டுமக்களுக்கு நேரடி ஒளிபரப்பாகப் போய்ச் சேரட்டும் என்று முடிவு எடுத்து, 16.2.2011 காலை 10.30 மணிக்கு […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1921ஆம் ஆண்டில் பக்கிங்காம் கர்நாடிக் ஆலையில் திரு.வி.க. தலைமையில் 13 ஆயிரம் தொழிலாளர்கள் 6 மாத கால வேலை நிறுத்தம் -செய்தனர். இதனால் வெகுண்ட சென்னை ஆளுநர் வெல்லிங்டன், காங்கிரஸ்காரரான திரு.வி.க வை நாடு கடத்த முடிவு செய்தார். நீதிக்கட்சித் தலைவராக இருந்த சர். பிட்டி தியாகராயர், சர்.பி.டி இராஜன், டாக்டர் நடேசன் ஆகியோர் ஆளுநரிடம் தூது சென்று வாதாடி முடிவை மாற்றினர் என்பது உங்களுக்குத் தெரியுமா? தகவல் : சந்தனத்தேவன்

மேலும்....