புதுப்பாக்கள்
நாம் கொஞ்சம் பேசவேண்டும் நாங்கள் பாவிகள்தாம் மன்னிக்கவும்எம் பாவம் தீர நீர் ரத்தம் கொடுத்தீர்உம் ரத்த வகை யாது?இருக்கட்டும் ஒருபுறம் எம் பாவக் கணக்குஇறங்கி வாரும் சிலுவைவிட்டுஈராயிரம் ஆண்டுகளா உயரம் தொங்கல்?உயிர் இருந்தால் மருத்துவம் பார்க்கலாம்இறந்திருந்தால் புதைத்துவிடலாம்மீண்டும் வருவேன் என்கிறீர்பலரும் இப்படி நம்புகின்றனர்வந்ததில்லை ஒருவர்கூடஇறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!உம் கொள்கை பரப்பப் போர்கள் நடந்தனஉம் கொள்கையைவிடச்சாவது மேலெனப் பலரும் போயினர்டாலரோடு வழங்கப்பட்டபோதுநீர் மன்னிக்கப்பட்டீர்பெண்சதைத் தேவை இருந்தபோது மேலாய் உம் மதம் சகிக்கப்பட்டதுஎம்மிடம் போதுமான மடமை இருந்ததுஉமது […]
மேலும்....