அய்யாவின் அடிச்சுவட்டில்…. – கி. வீரமணி

தோழர்களே! இன்றைய தினம் நாம் எல்லாம் யார்? 25.08.73 அன்று சென்னை புதுவண்ணாரப்பேட்டை திராவிடர் கழக 22ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி : தோழர்களே!  நமது சமுதாயம், உலகத்திலே தாழ்த்தப்பட்ட இழிவான சமுதாயம்.  அரசியலின் பெயராலும், மதத்தின் பெயராலும் வயிறு வளர்ப்பவர்கள் பெருமையாக நாட்டையும், மொழியையும் பேசிக் கொள்ளலாம். நம்மிடம் உயர்வானது ஒன்றும் இல்லை.  நம்முடைய மொழியினால் ஒரு காரியமும் நம்மால் செய்ய முடியாது.  நமது இலக்கியங்கள் எல்லாம் 2000 […]

மேலும்....

புதுப்பாக்கள்

உயர்வு எது?… அறிவை, உணர்ச்சி….. வெல்வது இயல்பு!…. அறிவால், உணர்ச்சியை… வெல்வதே…உயர்வு!!…… – நெய்வேலி க. தியாகராசன் கொரநாட்டுக் கருப்பூர் அன்னை ஒரு வேளை நல்ல சாப்பாட்டிற்கு ஏங்கியபடி தாய் ஒட்டுத் திண்ணையில் அய்யனார்க்கு ஆடுவெட்டி ஊரைக் கூப்பிட்டு விருந்து அன்னையைக் காட்டிலும் தெருவில் நிற்கும் அய்யனார் என்ன தந்தார்…? பாவம் வரங்கள் அள்ளித்தரும் அய்யனார் கோயில் பூசாரி அஞ்சுகிறான் வட்டிக்காரனைப் பார்த்து…. – பெரியார் நாடு ஜோதி- ஆர்சுத்திப்பட்டு   யாரிடம் பிரார்த்தனை….? விரலைச் சொடுக்கி […]

மேலும்....

சிறுகதை

செவ்வாய் தோசம் இன்னைக்கு சனிக்கிழம வேற, இந்த சம்பள சிட்டைய எங்க வச்சோம், சிட்டய காட்டலனா சம்பளம் தரமாட்டான். கடங்காரப் பயல்களுக்கு என்ன பதிலச் சொல்ல, என்கிற வேதனையும் அங்கலாய்ப்பும் வந்து ஒன்று சேர, சட்டி பொட்டியெல்லாம் தேடிக் கொண்டு இருந்தாள் செல்லம்மாள். ஏம்மா, அக்காவோட ஜாதக நோட்டும்மா என அவளுடைய மகன் எடுத்துக் காட்டினான். அவதான் செத்துப் போயிட்டாளே, இனி எதுக்கு, பேசாம அதத் தூக்கி குப்பையில் போடு என்றாள். நாம இரண்டு பேரும் என்ன […]

மேலும்....

குடியரசு வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

பார்ப்பன ஆசிரியனின் மிருகச் செயல். இதைக் கேட்க நாதியில்லையா? (நம் தமிழ்நாட்டில் பார்ப்பனரின் எண்ணிக்கை மூன்று விழுக்காடுதான்.  எனினும் அவர்களிடம் உள்ள ஆணவமும், ஆதிக்க மனப்பான்மையும் அன்றுதொட்டு இன்றுவரை குறையவே இல்லை.  அண்மையில் கோவை மேட்டுப்பாளையத்தில் சித்தி விநாயகர் கோவிலுக்குள் சென்று விபூதியை எடுத்து வைத்துக்கொண்ட ஒரு ஆதிதிராவிட இளைஞரை மிகவும் கேவலமாகப் பேசி, அவமானப்படுத்தி அந்தக் கோவிலின் அர்ச்சகப் பார்ப்பானும்,  அவன் மகனும் அடித்துள்ளனர்.  ஆனால், நம் காவல்துறை அதிகாரிகள் வழமைபோல் தாக்கியவர்கள் பார்ப்பனர் என்பதால் […]

மேலும்....

உலப்பகுத்தறிவாளர்

கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ் இறைவன் மிகப் பெரியவன் என்பார்கள்.  இந்த வாசகங்கள் எழுதப்பட்ட சரக்குந்துகள் சாலையோரங்களில் தலைகுப்புற விழுந்து கிடக்கும் காட்சிகளும் சர்வ சாதாரணம், தமிழ்நாட்டில்! கடவுள் ஒன்றும் பெரிய ஆள் அல்ல (GOD IS NOT GREAT) என்ற தலைப்பில் ஒரு நூல் 2007 இல் வெளிவந்து கடவுள் நம்பிக்கையாளர்களை ஒரு கலக்குக் கலக்கியது.  அந்நூலாசிரியர் கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ் என்பவர் 63 வயதான அமெரிக்கர். 1949 ஆம் ஆண்டில் ஏப்ரல் 13 ஆம் நாளில் இங்கிலாந்து நாட்டில் […]

மேலும்....