குரல்

கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் வருகின்றன.  அவர்களால் ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.  நீதிபதிகளை மக்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்.  80 சதவிகித நீதிபதிகள், ஊழல்வாதிகள் என்று பேசப்படுகிறது.  இது வெட்கக்கேடானது.  இத்தகைய ஊழல் நீதிபதிகளை நீதித்துறையிலிருந்து தூக்கி எறிய வேண்டும். மார்க்கண்டேய கட்ஜூ, கியான் சுதா மிஸ்ரா, நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் அரபு நாடுகளில் பாலியல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை பொது இடத்தில் வைத்து பிறப்புறுப்பைத் துண்டித்து விடுகிறார்கள்.  என்னைப் பொறுத்தஅளவில், கண்ணுக்குக் […]

மேலும்....

பளீர்

அய்.அய்.டி.யின் அவலநிலை

ஆயிரம் கனவுகளுடன் அய்.அய்.டி.யினுள் படிக்க நுழையும் மாணவர்கள், பிராமின் அல்லது தெலுங்கு பிராமினாக இருந்தால் மட்டுமே எளிதில், நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற முடியும் என்பது அய்.அய்.டி. மாணவர்களின் மனக் குமுறலாக உள்ளது.

அண்மையில், அய்.அய்.டி.யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் படித்துவந்த நிதின் குமார் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு முன்பு அனூப் என்ற மாணவர் தூக்கில் தொங்கிய நிகழ்ச்சியை மறப்பதற்குள் அடுத்த தற்கொலை….

மேலும்....

மக்கள் விரும்பிய கல்வி

எல்லார்க்கும் எல்லாம் என்றிருப் பதான இடம் நோக்கி நடக்கிறது இந்த வையம் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.அந்த இலக்கை அடையவே சுயமரியாதை இயக்கம் பிறந்தது.குறிப்பாக எதிர்காலத்தை உருவாக்கும் கல்வியில் சம நிலை இல்லை என்ற குரலைக் களைய கடந்த தி.மு.க.ஆட்சி சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தது. கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாண வர்கள், பத்திரிகை யாளர்கள் என எல்லாத்தரப்பினரின்  ஆலோசனைகளோடு தரமான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு நூல்கள் அச்சிடப் பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன. பல பள்ளிகளில் சமச்சீர் கல்வி நூல்களை இணையத்திலிருந்து தரவிறக்கி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் மூலமாக பாடங்களே நடத்தப் பட்டுவிட்டன.

மேலும்....

விருதுக்கு விளம்பரம்?

தமிழ்த் திரையுலகத்துக்கு 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடம்.  ஆம்! சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதையாசிரியர் என இரண்டு விருதுகள் ஆடுகளம் திரைப்படத்திற்காக வெற்றிமாறனுக்கு!  சிறந்த நடிகராக தனுஷ், சிறந்த நடிகையாக சரண்யா பொன்வண்ணன், சிறந்த துணை நடிகராக தம்பிராமையா, சிறந்த பாடலாசிரியராக ஆறாவது முறையாக கவிப்பேரரசு வைரமுத்து, இதுபோக சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் என 14 விருதுகள் தமிழ்நாட்டுக்கு! பெரிதாகப் பத்திரிகைகள் விளம்பரப்படுத்தினவா? 

மேலும்....

புதிய தொடர் : ஒரு வெற்றி மங்கையின் கதை

 

மே 23 , 2011 சிகாகோ நகரிலே மிகப் பெரிய கொண்டாட்ட நாள் ! மூன்று நாள் கொண்டாட்டம் ஆரம்பித்துள்ளது. பெரிய கூடைப்பந்துப் போட்டி நடக்கும் யுனைட்டட்  அரங்கில் 10000 பேர்தான் அனுமதிக்கப் பட்டனர். ஆனால், உலகமே “ஓ” வென்று இந்த விழாவைப் பார்த்து மகிழ்ந்தது.

அமெரிக்கா மட்டுமன்றி உலகமே ” ஓ” வென்றால் ஓப்ரா வின்ஃபிரி தான்.

மேலும்....