சிந்தனைத்துளிகள் – காமராசர்
கொள்கைப் பிடிப்பு இளைஞர்களுக்கு வேண்டும். தீவிர மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளும் அதே சமயம் எதையும் சிந்தித்துச் செயல்படும் மனோபாவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவன் ஏழையாக இருப்பதற்கும் \ மற்றவன் பணக்காரனாக இருப்பதற்கும் அவனவன் தலையில் எழுதிய எழுத்து, தலைவிதி என்று ஒருசில அதிமேதாவிகள் கூறி வருவது தெரிந்ததே. இந்த அதிமேதாவித்தனம் ஏழைகளை ஏமாற்றுவதற்குத்தான். நிலம் யாருக்குச் சொந்தம்? மழை பெய்கிறதே, அது யாருக்குச் சொந்தம்? எல்லோருக்குந்தானே! சமுதாயத்தை மாற்றி அமைக்கத்தானே சுதந்திரம்! ஒரு மாறுதலும் வேண்டாம் என்றால், […]
மேலும்....