ஓட்டுப் போட்டதற்கு இதுதான் பரிசா?

தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களாக அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது.

சென்ற மே மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது இன்றைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள், தான்

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…….

நிருபர்களின் கேள்வியும் எனது பதிலும்

– கி. வீரமணி

தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் அதிர்ச்சியில் திருச்சி வரகனேரியில் உள்ள பெரியார் நகரைச் சேர்ந்த கழகத் தோழர் மருதமுத்து (வயது 53) அவர்கள் மரணமடைந்தார்கள். தந்தை பெரியாரிடம் பற்றும் பாசமும் கொண்டவர். இவர் அய்யாவின் இறுதி ஊர்வலத்தைக் காண குடும்பத்துடன் வந்திருந்தார்.

மேலும்....

பெரியாரின் குரல்

றிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் தமது பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்ப 1929இல்  முதல் அயல்நாட்டுப் பயணமாக மலாயா வந்தபோது டிசம்பர் 25 அன்று முதன்முறையாக சிங்கப்பூரில் காலடி எடுத்து வைத்தார்.

பெரியாரின் குரலாக பிரதிபலித்துக் கொண்டிருக்கும் நம் ஆசிரியர் அவர்களும் டிசம்பர் 25 அன்றுதான் (1967) சிங்கப்பூர் வந்தார்கள்.

மேலும்....

அம்மாவின் அடிச்சுவட்டில் ஆசிரியர், தமிழர் தலைவர்

அய்யாவின் அடிச்சுவட்டில் என்று ஆசிரியர் தமிழர் தலைவரின் எழுத்தோவியங்களைக் கண்டு படித்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால், அம்மாவின் அருமைப் புதல்வனாக ஆசிரியர் அம்மாவின் வாழ்நாள் முழுவதும் விளங்கி வந்திருக்கிறார்.

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்..

சிறையில் சித்ரவதை


சென்னை மத்திய சிறைச்சாலையின் கதவுகள் திறந்தன. வீரமணியும், ஏனையோரும் உள்ளே நுழைந்தனர். க்யூ வரிசையில் நிற்கச் சொன்னார்கள். அவர்கள் கொண்டு சென்ற உடைமைகளை வாங்கிக்கொண்டனர். அனைத்தும் ஜெயிலர் அறையில் அடைக்கலம் புகுந்தன.

மேலும்....