பதிவுகள்

  • ஹவுராவிலிருந்து டில்லி சென்ற கல்தா எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரை அடுத்த மால்வா ரயில் நிலையமருகே வந்தபோது ஜூலை 10 அன்று தடம் புரண்டதில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி அய்தராபாத்தில் மாணவர்கள் ஜூலை 11 அன்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.
  • மத்திய அமைச்சரவை ஜூலை 12 அன்று மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து 7 அமைச்சர்கள் ராஜினாமா செய்து புதிதாக 8 அமைச்சர்கள் பதவிப் பொறுப்பேற்றுள் ளனர்.
    மேலும்....

அய்யா கொண்டாடிய கடைசிப் பிறந்த நாள்

– கி. வீரமணி

பெரியாருக்கு வாழ்த்துக் கூறும் எம்.ஜி.ஆர்

9.9.73 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான்  உரையாற்றினேன்.  அப்போது, விலைவாசி உயர்வைக் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில்,  சுதந்திரா கட்சியும் இந்த மேடையிலே இருக்கிறது.  திராவிடர் கழகமும் இங்கே இருக்கிறது.

மேலும்....

கி. வீரமணிக்கு “ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி சமூகநீதி விருது”

பி.எஸ்.ஏ.சுவாமி அவர்கள் ஆந்திர மாநிலத்தின் தலைநகர்அய்தராபாத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக சிறப்புடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தந்தை பெரியார் தமிழ்நாட்டு அரசியலில் நுழையாமலேயே மாபெரும் சமூக நீதி விழிப்புணர்வு இயக்கத்தைக் கட்டிக் காத்ததுபோல் ஆந்திர மாநிலம் முழுவதும் செய்ய எண்ணி, தன்னுடைய ஓய்வுக்காலத்தில் தனி வேன் மூலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்.

மேலும்....

குதிப்பதுதான் குண்டலினியா?

திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற ஒரு இளைஞன். சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி காவிகளுடன் அலைந்து திரிந்தான். அந்தக் காவிகளின் எல்லாப் பழக்கங்களும் தொற்றிக்கொண்டு நான்தான் ரமணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டு நித்யானந்தா என்று புதுப்பெயர் சூடிக்கொண்டான்; ஆசிரமம் அமைத்தான். சாமியார் தொழில்தான் எப்போதும் நல்லாக் கல்லாக் கட்டும் தொழில் ஆயிற்றே. கல்லாப் பெட்டி நிரம்பியது. பக்தி வியாபாரம் படு ஜோர். காலத்திற்குத் தகுந்தவாறு நவீனத் தொழில் நுட்பங்களைக் கையாண்டு பக்த கோடிகளைச் சேர்த்துக் கொண்டார். பேச்சில் […]

மேலும்....

இலங்கையிடம் கெஞ்சுதலோ கூடாது!

தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள, 30 கல் தொலைவில் உள்ள அண்டைய நாடான  இலங்கையில் தற்போது உள்ள சிங்கள ராஜபக்சே அரசு, பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போரை நடத்துகிறோம் என்றுகூறி, அந்த மண்ணின் பூர்வீக மைந்தர்களான தமிழர்களின் வாழ்வுரிமையையே பறித்து, அவர்களில் பல லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர் – சிவிலியன்களைக் கொன்றும், அவர்களை முள் வேலிக்குள் அடைத்தும்,

மேலும்....