பெரியாரை அறிவோமா?

1.    அறிவு ஆசான் பெரியார் பள்ளியில் பயின்ற ஆண்டுகள் அ) 5 ஆண்டுகள் ஆ) 10 ஆண்டுகள் இ) 8 ஆண்டுகள் ஈ) இன்டர் மீடியேட் 2.  ஈரோடு நகர மன்றத் தலைவராக இருந்தபோது பெரியாருக்குப் பரிந்துரை செய்யப்பட்ட பட்டம் யாது? அ) ராவ் பகதூர் ஆ) ராவ் சாகிப் இ) டாக்டர் பட்டம் ஈ) சர் பட்டம் 3.  பெரியார் தம்முடைய பேச்சில் அடிக்கடி வெங்காயத்தைப் பயன்படுத்தியதற்குக் காரணம் அ) அவருக்கு வெங்காயம் பிடிக்கும்    ஆ) […]

மேலும்....

வாசகர் அனுபவம்

காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது என்று ஒரு பழமொழி தமிழ்நாட்டில் உண்டு. அதுபோல எதேச்சையாக நடந்தவற்றை ஜோதிடத்தின் பெயரால், கடவுளின் பெயரால் நடந்தது என்று கூறி மனிதனின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் செயல் காலம் காலமாக நடந்து வருகிறது. எந்தச் செயலையும் ஏன் எதற்கு எப்படி நடந்தது என்று ஆராயாமலேயே உடனே கடவுள் செயல்; எல்லாம் விதிப்படிதான் நடக்கும் (அப்ப… கடவுள் எங்கே போனாரோ…?); அன்னைக்கே அந்த ஜோதிடர் சொன்னார் என்றெல்லாம் சொல்லி அறிவு வளர்ச்சியைத் தடுத்து […]

மேலும்....

புதுப்பாக்கள்

இன்னும்… சுதந்திரப் போராட்ட வீரர்கள்சாலைகளில், – சந்து தெருக்களில்எங்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்ஜாதிச் சங்கப் பலகைகளில்இன்னும் தீரத்துடன் – வாலிதாசன், முகவை மனிதரே இல்லை! குறையில்லா…மனிதரில்லை!குறைகளைக்களையாதார்…மனிதரே, இல்லை!! இடி!… ராஜகோபுரங்களின்பாதுகாப்புக்கு…இடிதாங்கி!இறை நம்பிக்கைக்குஇடி!!சர்வ சக்தியோ சாம்பல்!!! – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர் பார்வை குறுக்கு மாராப்பில்குளத்தில் என்தங்கைகுறு… குறு…பார்வையில்விநாயகர் பயம் உண்டியல்நிரம்பியது – ஊர்கூடிஎண்ணத் தொடங்கியதுசாமிக்குப் பயம்எவ்வளவுகுறையுமோ… – சு.ஷோதி, ஆர்சுத்திப்பட்டு எரிக்கிறது வெயில் இரண்டு நிமிடம் நிற்க இயலவில்லைஎரிக்கிறது வெயில்எரிகிறது தோல்…இரண்டு சக்கர வாகனத்தில் செல்ல […]

மேலும்....

” நச்…”

பாடாத தேனீ!வாடாத மலர்!ஆடாத மயில்!கூவாத குயில்!பிளிறாத வேழம்!குளிராத பனி!அலையடிக்காத கடல்!ஆர்ப்பரிக்காத வெள்ளம்!பழம் தின்னாக் குரங்கு!பதுங்கிப் பாயாத புலி!கர்ச்சிக்காத சிங்கம்!கரையாத காகம்!மறையாத நிலவு!முடியாத இரவு!விடியாத காலை!கடிக்காத வெறிநாய்!துடிக்காத இதயம்!வெடிக்காத பருத்தி – பணிமுடிக்காத வீரன்!இது எதுவும் அதிசயமல்ல….!அம்மையாரின் ஆட்சியில் –படிக்காத பள்ளிக்கூடம்நடக்குதா இல்லையா? – காழி கு.நா.இராமண்ணா, திருமுல்லைவாயல்

மேலும்....

சிறுகதை

பொருத்தம் – கலைஅரசி சாயங்கால நேரத்தைக் கடந்து மெல்ல இருள் பரவ ஆரம்பித்தது. ஆனந்தி பொறுமை இழந்து பலமுறை கைத்தொலைபேசியில் அழைத்தும், மறுமுனையில் இருந்து எந்த பதிலும் இல்லை. அடைத்துவிட்ட ஒலிதான் மீண்டும் மீண்டும் கேட்கிறது. என்ன செய்வது? இதற்கும் மேல் அங்கிருப்பதைவிட, நாளை நேராக சிவாவின் அலுவலகம் சென்று பார்த்துவிட வேண்டியதுதான் என எண்ணியபடி அவ்விடத்தை விட்டு விரைவுப் போக்குவரத்து நிலையத்தை நோக்கி நடந்தாள். ஆனந்தி, கல்விக்கழகத்தில் இறுதியாண்டு ஆசிரியர் பயிற்சியில் பட்டம் பெற படிப்பவள். […]

மேலும்....