” ஓ’ அமெரிக்காவில் நிற வெறிப் போராட்ட வெற்றிகள்!

– சோம.இளங்கோவன் ஓப்ராவின்  நிகழ்வுகளில் முக்கிய இடம் பிடித்த நாட்களில் ஒன்று மே 4, 2011 ஆகும். மேடையிலே 178 பேர். ஆண்கள், பெண்கள், கருப்பு, வெள்ளை, இளையவர், முதியவர் , ஆனால் அனைவரும் வெற்றி வீரர்கள், சாதனையாளர்கள். ஆம், 50 ஆண்டுகளுக்கு முன்னே தங்கள் உயிர்களைப் பணயம் வைத்தவர்கள். அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தினார் ஓப்ரா வின்ஃபிரி. அப்படி என்ன அவர்கள் சாதித்து விட்டார்கள் ? அது சாதனை மட்டுமல்ல சரித்திரமும் கூட ! மே […]

மேலும்....

கடவுள் வாழும்(?) கோவிலிலே…..

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அ.அம்மாபட்டி காட்டுப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கோவில் ஒன்று உள்ளது. பவுர்ணமி தவிர பிற நாள்களில் கூட்டம் அதிகமாக இருக்காதாம். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திய கோவில் பூசாரி தண்டபாணி கோவில் அறையை விபச்சாரத்துக்குப் பயன்படுத்தியுள்ளார். கோவிலில் மாலை நேரத்தில் சந்தேகப்படும் விதத்தில் ஆண்களும் பெண்களும் வந்து செல்வதாக குடிமங்கலம் காவல்துறைக்குப் புகார் வந்துள்ளது. காவல் துறையினர் மறைந்து நின்று கண்காணித்ததில், 2 ஆண்களும் 2 பெண்களும் வந்து பூசாரியிடம் பேசியுள்ளனர். பூசாரி, […]

மேலும்....

கவிதை

மன்னிப்புக் கேட்கவில்லை என் தேசம் எந்த நாடும் தன் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வெட்கப்படுகிறது தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயங்குகிறது மன்னிப்பு தவறை ஊர்ஜிதப்படுத்தி விடுமென  தயங்குகிறது பெயர்களை அடித்து எழுதுவதைப் போல சிலரை இல்லாமல் செய்துவிடுகிறது சிலரை அச்சத்தின் பிடியில் வாழவைக்கிறது சிலரை ஒதுங்கி வாழச் செய்கிறது சிலரை நாட்டைவிட்டே ஓடச்செய்கிறது அரங்கத்திலோ, தெருமுனையிலோ வீதிகளிலோ கூடியிருக்கும் கூட்டத்தை எப்போதும் கலைத்து விடுவது தேசத்தின் அதிகார விளையாட்டாகிறது தனிமனிதனின் குரலை சுலபமாக நசுக்கிவிடுகிறது தேசம் […]

மேலும்....

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் – SELF-RESPECT MARRIAGE BUREAU

தோழியர் தேவை வயது 32, பன்னிரெண்டாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.11,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 32, B.Tech படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.1,50,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 31, M.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. […]

மேலும்....

முரண்பாடுகளைத் தீர்க்கும் சமன்பாடு

சொன்னதும் புரிந்துகொண்டதும்: சில வார்த்தைகள் சூழ்நிலைக்கேற்பவும் பேசுபவர் அல்லது கேட்பவரின் மனநிலைக்கேற்பவும் பொருள் கொள்ளப்படும். எனவே. சொல்லப்படும் வார்த்தைகளை சூழ்நிலையோடு ஒப்பிட்டு மற்றவரின் நிலையிலிருந்தும் கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அது உறவுகளைப் பலப்படுத்த உதவும். வெற்றி முக்கியமல்ல : உறவுகளை வலுப்படுத்துவதும் தொடர்வதும்தான் முக்கியமே தவிர விவாதத்தில் வெற்றியடைவதோ தன்னுடைய முடிவே  சரியானது என்று நிறுவுவதோ அல்ல. மற்றவர்களின்  கோணத்தில் வெளிப்படும் கருத்தை மதிக்க வேண்டும். பழைய விஷயங்களைக் கிளற வேண்டாம்: பழைய வலிகளையும் பகையையும் […]

மேலும்....